This gallery contains 12 photos.
சூதாடிகளைப் பற்றியே பேசி சூடு அதிகமாகி விட்டது. மாறுதலுக்கு – கொஞ்சம் மனதைக்குளிர வைக்கும் பழைய புகைப்படங்களைப் பார்ப்போமே ! சுதந்திரம் கிடைத்த அன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கம் ! டைடானிக் கப்பல் மூழ்கியது பற்றிய புகைப்படமும், அப்போதைய பத்திரிகைச் செய்தியும் ! தற்போதுள்ள பாலம் கட்டப்படாத நிலையில் ஹவுரா பிரிட்ஜ்( கல்கத்தா … Continue reading








கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…