This gallery contains 2 photos.
“சீ – நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” என்று ஒரு வசனம் வரும். அதுபோல் தான் ஆகி விட்டது நம் செய்தி தொலைக்காட்சிகளும், பொறுப்பற்ற அரசியல்வாதிகளும் படுத்தும் பாடு. சூடான, பரபரப்பான செய்திகள் எப்படியாவது கிடைக்காதா என்று அலைகின்றன டெல்லி தொலைக்காட்சிகள். எங்காவது தீ பற்றினால், அடுக்குமாடி கட்டிடங்கள் விழுந்தால், கற்பழிப்பு சம்பவம் நடந்தால், பிணங்கள் … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…