Category Archives: Uncategorized

எப்போதுமே சிரித்துக் கொண்டிருக்கும் முகமொன்று ….

This gallery contains 1 photo.

…. …. …. தமிழகத்தின் முன்னணி தொழிலதிபர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.வசந்த் அவர்களின் மறைவு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. நீண்ட காலமாக அரசியலில் இருந்தாலும் கூட, அதன் மூலம் சம்பாதிக்க நினைக்காமல், முழுக்க முழுக்க தனது சுயமுயற்சிகளாலும், வியாபாரத் திறத்தாலும் மட்டுமே முன்னுக்கு வந்தவர். நேர்மையாக உழைத்தே ஒருவரால் எந்த அளவிற்கு முன்னுக்கு வர முடியும் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் – பார்த்திபனை ரசிப்பதுண்டு…!!!

This gallery contains 1 photo.

…. …. …. விகடன் டிவியில் பார்த்திபன் அளிக்கும் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சி இது…. பார்த்திபன் ஒரு புத்திசாலியான, வித்தியாசமான மனிதர்… அவரது பேச்சும், நடத்தையும் – சில சமயம் அறுக்கும்… சில சமயம் “ரசிக்கும்” – அதில் இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி …. ? கொஞ்சம் ரசிக்கும்… கொஞ்சம் அறுக்கும்…!!! (பொழுது போகவில்லையென்றால் மட்டும் … Continue reading →

More Galleries

காடு வளர்ப்பது அவ்வளவு சுலபமா என்ன …!!!

This gallery contains 3 photos.

…. …. …. …. நமக்கருகிலேயே – சத்தம் போடாமல், விளம்பரம் ஏதுமின்றி ஒரு அரிய சாதனை நிகழ்ந்து வருகிறது. —————– பிபிசி தமிழ் செய்தித்தளத்தின் மூலம் தெரிய வந்த செய்தி – (https://www.bbc.com/tamil/india-53807756) விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில், 100 ஏக்கர் நிலத்தில் தனி ஒருவர் உருவாக்கிய உலர் வெப்பமண்டல காடு. மரங்கள், செடிக் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சுஜாதா சிறுகதையொன்று – “பொறுப்பு”

This gallery contains 1 photo.

… … … என் குறிப்பு – இந்தக் கதையில் வரும் சுதாகர் போன்ற ஒரு நபரை நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா…? அத்தகையவருடன் பழகிய அனுபவம் உண்டா… ? (கதையை முழுவதும் படித்துவிட்டு சொல்லுங்கள்…) எனக்கு அத்தகைய பாக்கியம் கிடைத்-தது -திருக்கிறது….!!! —————– சுதாகர் சாலை விபத்தில் இறந்த செய்தியை அவன் மனைவியிடம் உடனே சொல்லி, … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“You are having Mind”… ஹய்யோ பாவம் கோபிநாத் ….

This gallery contains 2 photos.

…. …. …. யாம் பெற்ற (இ)(து)-ன்பம் பெறுக இவ்வையகம்….!!! இந்த ஆசாமியை 4 நிகழ்ச்சிகளுக்கு கூப்பிட்டால் போதும்… கோபிநாத் விஜய் டிவி பக்கமே தலைவைத்தும் படுக்க மாட்டார்…!!! …… …… . —————————————————————————————————-

More Galleries

ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை…. அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை…!!!

This gallery contains 1 photo.

…. …. …. இந்த காணொளியைப் பார்த்ததும் எனக்கு அந்தப்பாடல் வரிகள் தான் நினைவிற்கு வந்தன…. ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா அந்த ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி – அந்த ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை…. அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படி இல்லை…!!! பிள்ளை … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

தடுப்பூசி – எந்த நிலையில் இருக்கிறது…?

This gallery contains 12 photos.

…. …. …. … … … ……. . ———————————————————————————————————————————

More Galleries