This gallery contains 1 photo.
திருவாளர் ராம்ஷங்கர் கதேரியா – 2009ஆம் ஆண்டு முதல் ஆக்ராவைச் சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர். எப்போதோ இவர் கல்லூரியில் பேராசிரியராக( லெக்சரர்..? ) இருந்தாராம். அதனால் தன்னை இவர் ப்ரொபசர் கதேரியா என்றே அழைத்துக் கொள்கிறார். புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட 21 மந்திரிகளில் இவர் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மிக முக்கியமான மனிதர். எவ்வளவு முக்கியம் என்றால் … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…