This gallery contains 1 photo.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு – தமிழ்நாட்டின் கவனத்தை மிக மிக அதிகமாக ஈர்த்த ஒரு வழக்கு. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தை, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் வேதனையுடனும், வருத்தத்துடன் தான் எதிர்கொண்டார்கள். இதில் ராஜீவ் மட்டுமல்ல – இன்னும் பலரும் உயிர் இழந்தனர். ஆனால், இந்த குற்றச் செயலில் – சம்பந்தப்பட்ட அனைவரும் பிடிக்கப்பட்டார்களா…? … Continue reading









அரசு அதிகாரிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தும் இந்த நாட்டின் சாபக்கேடுகள். எந்த விதமான ஊழல்களையும் இந்த ஊடகங்கள் சுட்டிக் காண்பிக்கவில்லை. அறப்போர் அளித்த கம்ப்ளெயிண்டை யாருமே விவாதிக்கவில்லை.…