Category Archives: Uncategorized

1915 -முதல் உலகப்போரில் இந்திய சிப்பாய்களின் பங்கு – சில அபூர்வ புகைப்படங்கள்

This gallery contains 14 photos.

. . முதல் உலகப்போரில் ஆயிரக்கணக்கில் இந்தியர்களும் போரிட்டு கண்காணாத இடங்களில் மடிந்து போயினர் என்பது அதிகம் வெளியில் வராத வரலாற்று உண்மை. பிரிட்டிஷ் அரசில் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறாகள் என்கிற சந்தோஷத்தில், பஞ்சத்தில் அடிபட்ட பாவப்பட்ட இந்தியர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கூட்டம் கூட்டமாக போய்ச் சேர்ந்தனர். தாங்கள் எதற்காக வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறோம், தங்களுக்கு என்ன … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மோடிஜி – இப்ப தான் என்றில்லை – அப்பவே இப்படித்தான்….!!!

This gallery contains 1 photo.

1993-ல் ( இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் ) ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக மட்டும் இருந்தபோதே – மோடிஜியின் புகைப்படம் ஒன்று – அமெரிக்கா, ஹாலிவுட், யுனிவர்சல் ஸ்டுடியோவில் – முதல் தடவையாக டூர் போனபோது எடுக்கப்பட்டதாம்….. ( NRI ஒருவர், அருகில் அமர்ந்திருப்பவர் sponsor செய்தாராம்…)

More Galleries | 23 பின்னூட்டங்கள்

ராஜா ( ஆறரை கிலோ….!!! ) தங்கம் வைத்திருக்கக்கூடாதா என்ன ….?

This gallery contains 1 photo.

கீழே இருப்பது ராஜா மற்றும் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் இரண்டு நாட்கள் முன்பாக சிபிஐ சோதனை நடத்தியது பற்றிய ஒரு செய்திக் குறிப்பு – ——————- ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்துள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, டில்லியில், செல்வந்தர்கள் வசிக்கும், ‘குல்மொகர் பார்க்’ பகுதியில் உள்ள, தன் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

லாலு சரி இல்லை – நிதிஷ்குமாரும் சரி இல்லை – இருந்தாலும் – பீகாரில் அவர்கள் தான் ஜெயிக்க வேண்டும்…!!!

This gallery contains 2 photos.

. . கீழே இருப்பது எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் மதிப்பீடு – ——————– Coupled with the BJP’s ‘parivartan raths’ or publicity vans, fitted with 55-inch LCDs and GPS tracking system, touring the state to spread Prime Minister Narendra Modi’s call for change, the … Continue reading

More Galleries | 23 பின்னூட்டங்கள்

( பகுதி-2 )- மாயா -மாயா ….! அலட்சியம், அகம்பாவம், ஆணவம் ….

This gallery contains 2 photos.

மத்திய அரசின் நிதி என்பது பல வேறுபட்ட வரிகளாலும், மாநில அரசுகள் வசூலிக்கும், நேரடி மற்றும் மறைமுக வரிகளாலும் ( direct and indirect taxes ) திரட்டப்படுவது. இந்த நிதியை எப்படி செலவழிக்க வேண்டும் – இதில் பல்வேறு மாநிலங்களுக்கு எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்பதை அரசியல் சட்டமும், அதன் கீழ் அமைக்கப்பட்டுள்ள … Continue reading

More Galleries | 12 பின்னூட்டங்கள்

மாயா மாயா – எல்லாம் மாயா ….!!!

This gallery contains 8 photos.

. . பதவியேற்ற 15 மாதங்களில் 26 நாடுகளுக்கு விஜயம். பல நாடுகளிலும் பல ஒப்பந்தங்கள். ஜப்பானிலிருந்து – 6 லட்சம் கோடிகள்… சீனாவிலிருந்து – 3 லட்சம் கோடிகள்… ஆஸ்திரேலியாவிலிருந்து – 1.5 லட்சம் கோடிகள்…. இன்னும், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா …இப்படி முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியல்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. … Continue reading

More Galleries | 29 பின்னூட்டங்கள்

சிவாஜிக்கே பெரும் சவாலாக இருந்திருப்பார்…..!!!

This gallery contains 1 photo.

    புகழின் உச்சியில், தன்னிகரற்ற நடிகராக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜிக்கே இவர் பெரும் சவாலாக இருந்திருப்பார்…!!! இரண்டு காரணங்களால் சிவாஜி அந்த ஆபத்திலிருந்து தப்பினார் ….. 1) அதிருஷ்டவசமாக – நடிகர் திலகத்தின் காலத்தில் – இவர் இந்த துறைக்கு வரவில்லை….!!! 2) இவருக்கு தமிழில் பேச வராது ….!!! இந்தியில் பேசக்கூடிய … Continue reading

More Galleries | 27 பின்னூட்டங்கள்