Category Archives: Uncategorized

இங்கு சுகி சிவம் அவர்கள் சொல்வது – செல்ப் ஹிப்னாடிசம் வகை … நிச்சயம் பலன் கொடுக்கிறது…!!!

. . முதலில் கீழே பதிந்திருக்கும் திரு.சுகி சிவம் அவர்களின் ஒன்பது நிமிட காணொலியை ( வீடியோவை ) பாருங்களேன். அதைப்பற்றிய விளக்கத்தை அதன் பின்னர் தருகிறேன். திரு.சுகி சிவம் அவர்களின் இந்த வீடியோவை நான் இரண்டு நாட்கள் முன்னதாகத்தான் பார்த்தேன். ஆனால் – கிட்டத்தட்ட அவர் கூறுவது போன்ற ஒரு முறையை நான் ஏற்கெனவே … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமி பொன்னாடை கொண்டு ( தற்காலிகமாக …! ) வாயடைக்கப்பட்டார்….!!!

This gallery contains 1 photo.

. . நாலைந்து நாட்களுக்கு முன்னர் ( அக்டோபர் 11 ) “லோக்நாயக்” ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் 113வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் நடைபெற்றன. இதற்கு முன்னரும் இத்தகைய விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன என்றாலும், இந்த தடவை – ஜே.பி. பீஹாரைச் சேர்ந்தவர் என்பதாலும், பீஹாரில் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து கொண்டிருப்பதாலும், மோடிஜி இந்த … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

” துக்ளக் ” அட்டைப்படத்தில் திரு.ஸ்டாலின்…..!!!

This gallery contains 7 photos.

. . இந்த வார ” துக்ளக் “அட்டைப்படத்தில் திரு.ஸ்டாலின் இடம் பெறுகிறார்…. துக்ளக் படிக்க இயலாத நண்பர்களுக்காக – அதனை கீழே பதிப்பித்திருக்கிறேன் – திரு. ஸ்டாலின் அவர்கள் வேகமாக பயணித்துக் கொண்டே இருக்கிறார். அந்த வேகத்திற்கு இணை கொடுக்க முடியாத துக்ளக் இதழ், திரு. ஸ்டாலின் செய்த இன்னும் சில சாதனைகளை சொல்லத்தவறி … Continue reading

More Galleries | 56 பின்னூட்டங்கள்

வித்தியாசமான விஷயங்கள் – ( பகுதி…..1 )

. . தேடலில் மிகுந்த விருப்பம் உண்டு எனக்கு….. நாம் பார்க்காதது, கேட்காதது, படிக்காதது, உணராதது என்று நாம் அறியாத அற்புதமான விஷயங்கள் உலகில் எத்தனையெத்தனையோ இருக்கின்றன. விஞ்ஞானம் நமக்களித்த அற்புதமான கொடை கணிணியும் – வலைத்தளங்களும்…… ஒரு கணிணியும் இன்டர்னெட் இணைப்பும் இருந்து விட்டால், இந்த உலகமே கையில் இருப்பது போல் தான். ஆர்வம் … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

கமல்ஹாசன் அவர்களின் – புதிய (ராக்கெட்) விளம்பரம் நன்றாக இருக்கிறது….ஆனால் ….

. . நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும், ஜவுளி நிறுவனத்திற்கான புதிய ( ராக்கெட் ) விளம்பரப்படம் வெளிவந்திருக்கிறது. ஒரே “ஷாட்”டில் எடுக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். விளம்பரம் மிகவும் நன்றாகவே இருக்கிறது. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது… நீங்களும் பாருங்களேன்….. வாழ்த்துக்கள் … விளம்பரத்திற்கு காரணமாக இருந்தவர்கள் அனைவருக்குமே….!!! ஆனால் – ஒரு விஷயம் … அதான் … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

மோடிஜி கவலை – ‘பிஹாரில் நிதிஷ் வெற்றிபெற்றால் ஆட்சியில் லாலு தலையீடு இருக்கும்’

This gallery contains 1 photo.

முதலில் கீழே பத்திரிகைச் செய்தி – பிஹாரில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் மறைவிலிருந்து தனது கட்டுக்குள் ஆட்சியை கொண்டு வருவார், ஆட்சி நிர்வாகத்தில் அவரது தலையீடு இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். பிஹாரில் – சசாரம் கூட்டத்தில் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

“மாதேசி” மீது மோடிஜிக்கு ஏன் விசேஷ அக்கரை ……?

This gallery contains 2 photos.

    இந்தியாவின் அண்டை நாடு ( neighbouring country )…. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பின்னிப்பிணைந்த உறவு உள்ள நாடு…. நட்புறவுள்ள ( friendly country ) நாடு…. பாஸ்போர்ட் கூட இல்லாமல், தங்குதடையின்றி மக்கள் சென்று வரக்கூடிய நிலையில் உள்ள ஒரு அண்டை நாடு…. -இந்தியாவின் மீது முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்