This gallery contains 5 photos.
பொறுப்பில்லாத சில இயக்கங்களின் அர்த்தமற்ற பிடிவாதம், ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மை காரணமாக பல வருடங்களாக பொதுமக்கள், குறிப்பாக சிறுவர், சிறுமிகள் அனுபவித்து வந்த கொடிய தொல்லைகளிலிருந்து உச்சநீதிமன்றம் மிகப்பெரிய விடிவைக் கொடுத்திருக்கிறது. திருவனந்தபுரத்தில், பொதுமக்களின் தொடர்ந்த வலியுறுத்தல் காரணமாக – மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தெரு நாய்களை பிடித்து அழிப்பது என்று மாநகராட்சி நிர்வாகம் முடிவு … Continue reading








கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…