Category Archives: Uncategorized

( பகுதி-2 ) தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையில் ஒரு ஏய்த்துப் பிழைக்கும் கும்பல் ..!!!

. . தொடர்ந்து மீதியை எழுதிக்கொண்டு இருக்கும்போது இன்றைய தினமலரை பிரித்து தலைப்பு செய்திகளை ஒரு ரவுண்டு பார்த்தேன். புரட்டிய உடனே தோன்றிய எண்ணம் ” இதைவிட இவர்கள் ” வேறு ” தொழிலுக்கு போயிருக்கலாமே ” என்பது தான். காரணம் – ஆறு காலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடைசிபக்க தலைப்புச் செய்தி – ————– ” … Continue reading

More Galleries | 38 பின்னூட்டங்கள்

தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையில் ஒரு ஏய்த்துப் பிழைக்கும் கும்பல் ..!!!

. . நண்பர் ரிஷி நீண்ட நாட்களாக இந்த வலைத்தளத்தின் வாசகர் – அதன் மூலமாக எனக்கு நண்பர். நேற்று அவரிடமிருந்து வந்த பின்னூட்டத்தில் – —————————————– இச்செய்தி பல தளங்களிலும் பேஸ்புக் பதிவுகளிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. விமரிசனத்திலும் நாம் விவாதித்தால் நன்று. இது தொடர்பான இரு கட்டுரைகள் : http://www.luckylookonline.com/2015/12/ blog-post.html http://donashok.blogspot.com/2015/12/ blog-post.html … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

திரு.தயாநிதி வழக்கு குறித்த – திரு.குருமூர்த்தி அவர்களின் கட்டுரை – கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்….!!!

This gallery contains 1 photo.

. . திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் திருவாளர் தயாநிதி மாறன் வழக்கு குறித்த விவரங்களை விவரமாக விளக்கி எழுதி – தினமணி நாளிதழில் வெளிவந்த ஒரு தொகுப்பு கீழே – ” கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்…” By எஸ். குருமூர்த்தி மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் தொடர்பாக … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

சென்னை மழை – நாசா தொகுத்திருக்கும் 12 விநாடி வீடியோ….

This gallery contains 1 photo.

. . சென்னையில் 6 நாட்களில் பெய்த மழை பற்றிய விவரங்களை சேகரித்து, தொகுத்து – 12 விநாடிகளுக்கான ஒரு வீடியோவாக சுருக்கி நாசா வெளியிட்டிருக்கிறது. அதைப்பற்றிய விவரங்கள் கீழே – NASA.gov video – Published on Dec 4, 2015 IMERG data shows rainfall that fell from November 28 … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

திருவாளர் தயாநிதி மாறன் வழக்கின் தற்போதைய நிலை…..!!!

This gallery contains 1 photo.

இடையில் வெளியான ஒரு முக்கியமான செய்தியை கவனிக்கத் தவறி விட்டேன்……! ” தயாநிதி மாறன் கைது அவசியம்! உச்ச நீதிமன்றத்தில் முறையிட சிபிஐ முடிவு.”…. First Published : 06 December 2015 01:36 AM IST பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி … Continue reading

More Galleries | 15 பின்னூட்டங்கள்

இதைவிட கலைஞர் ராஜினாமா செய்து விடுவது – அவரது சுயமரியாதையை காக்கும்….!!!

This gallery contains 1 photo.

. . வெள்ள நிவாரண உதவிகளை திரு.ஸ்டாலின் வழங்குகிறார்…. பைகளில் திமுக தலைவர் கலைஞர் படம் இல்லை – அதற்கு பதிலாக பொருளாளர் ஸ்டாலின் படம் ….!!! தலைவர் இருக்கும்போதே – அவரது புகைப்படத்தை தவிர்த்து விட்டு, பொருளாளரின் படத்தை போடுவது தலைவரை வெளிப்படையாகவே ஓரங்கட்டுவதாகாதா…? கலைஞரின் சுயமரியாதை இதை பொறுத்துக் கொள்கிறதா …?

More Galleries | 26 பின்னூட்டங்கள்

பிபிசி வானிலை முன்னெச்சரிக்கையால் தேவையற்ற ‘பீதி’ – உண்மை நிலை இங்கே – யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்… !!!

This gallery contains 1 photo.

மேலே: பிபிசி வெதர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வரைபடப் பதிவு. | கீழே: டிச.7 மாலை 5.50 மணியளவில் பிபிசி வானிலை வலைப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு. ————— சென்னையில் கனமழை பெய்யத் தொடங்கி ஒரு மாத காலம் ஆகிவிட்டது. மழையின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்ப முடியுமா என்ற மன அவசத்தில் மக்கள் சிக்கித் தவித்து … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்