This gallery contains 1 photo.
வெளியில் வேலை நிமித்தம் போனவர்கள் வீடுவரும் நேரம்… வீட்டில் பிள்ளைகள் படிக்கும் நேரம், ஹோம் ஒர்க் செய்யும் நேரம். பெண்கள் இரவு நேர சமையலில் ஈடுபட்டிருக்கும் நேரம்… இரவு எட்டு மணி – கரெண்ட் போய் விடும்… ஒரு நாளின் மிக முக்கியமான நேரமான இரவு 8 முதல் 10 மணி வரை கரெண்ட் … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…