Category Archives: Uncategorized

சு.சுவாமி v/s ஒவாஸி – இரண்டு வில்லன்களின் விவாதம்….

This gallery contains 2 photos.

திருவாளர்கள் சுப்ரமணியன் சுவாமி மற்றும் ஒவாசி ஆகியோரிடையே சூடாகவும், நகைச்சுவையாகவும் நிகழ்ந்த ஒரு விவாதம் ….. இந்தியா டுடே நிறுவனத்தால் 3 – 4 நாட்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டது…. தொலைக்காட்சியில் அதனை காணத் தவறியவர்களுக்காகவும், இந்த இரண்டு சுயநலவாதிகளின் நாடகங்களை நண்பர்கள் நிதானமாகப் பார்த்து – அவர்களை -புரிந்து கொள்ள ஒரு வசதி ஏற்படுத்தித்தரவும், … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

துக்ளக் “சோ” கூறுகிறார் – மோடி பிரச்சினையிலிருந்து நழுவுகிறார்…

This gallery contains 2 photos.

. . இன்று வெளியாகியுள்ள ” துக்ளக் ” வார இதழின் தலையங்கத்தில், ஆசிரியர் சோ அவர்கள் காவிரி பிரச்சினையில் மோடி தன் பொறுப்பிலிருந்து நழுவுகிறார் என்று வெளிப்படையாகவே குறை கூறி இருக்கிறார்…. பாஜக பிரதமர் மோடிஜியை அபூர்வமாக ஆசிரியர் சோ’வே விமரிசிக்கும் ஒரு நிலை….! துக்ளக் தலையங்கம் கீழே –

More Galleries | 14 பின்னூட்டங்கள்

( பகுதி-3 ) சஹாபுதீன் – தூக்கு மரம் ஏறும் நாள் வருமா…?

This gallery contains 3 photos.

சுட்டுக் கொல்லப்பட்ட ராஜ்தேவ் ரஞ்சன் ‘ஹிந்துஸ்தான்’ என்கிற ஹிந்தி செய்தித்தாளின் சிவான் பகுதி தலைமைச் செய்தியாளர். தொலைபேசியில் வந்த ஒரு அழைப்பினை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தனது மோட்டார்சைக்கிளில் சிவானி மார்க்கெட்டை ஒட்டிய பகுதியில் ( போலீஸ் ஸ்டேஷனுக்கு அரை கிலோமீட்டர் அருகே ) போய்க்கொண்டிருந்தபோது, அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு பைக் … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

என் விருப்பம் ( 3 ) – “கஜல்” பாடல்கள்….

This gallery contains 1 photo.

காதல், பிரிவு, சோகம், ஆன்மிகம், மறக்க முடியாத பழைய நினைவுகள் என்று பலதரப்பட்ட உணர்வுகளை அற்புதமான மெல்லிசை வடிவில் வழங்கப்படும் “கஜல்” பாடல்கள் ….. இன்று என் விருப்பமாக – ” சுப்கே சுப்கே ராத் தின் ” – என்கிற ஒரே கஜல் பாடலை – மூன்று புகழ்பெற்ற பாடகர்கள் பாடும் நிகழ்வு கீழே … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

(பகுதி-2) – சஹாபுதீனை – சிறைச்சாலையால் என்ன செய்து விட முடியும் ….? (ஒரு அதி பயங்கர கிரிமினல் குற்றவாளி – அரசியல்வாதி ஆன கதை ….)

This gallery contains 2 photos.

முந்தைய பகுதியில் ஒரே வார்த்தையில் சஹாபுதீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டானென்று சொல்லி விட்டேன்… அதன் பின்புலத்தில் ஒரு பெரிய கதையே இருக்கிறது. சஹாபுதீன், லாலு கட்சியின் சார்பாக இரண்டு முறை – 1990 மற்றும் 1995-ஆம் வருடங்களில் பீகார் சட்டமன்றத்திற்கு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டான். இதன் பிறகு இவனது ரவுடித்தனம் பெரிய அளவில்விரிவடைய ஆரம்பித்தது. பின்னர் … Continue reading

More Galleries

காவேரி போராட்டமா – கொள்ளையர்களின் திருவிழாவா…?

This gallery contains 3 photos.

கர்நாடகாவில் புகழ்பெற்ற ‘விஜய் கர்நாடகா’ என்னும் நாளிதழ் – காவேரி தீர்ப்பு வெளியான அன்று பங்களூருவில் நிகழ்த்தப்பட்ட போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, சில ரவுடி / கொள்ளை கும்பல்கள் எப்படி கொள்ளை அடித்தன என்கிற தகவலை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. பங்களூருவில் சென்ற வாரம் காவேரி தீர்ப்பையொட்டி ஏற்பட்ட கலவரங்களில் குறைவான நேரத்தில் இவ்வளவு பெரிய … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

காவிரி பற்றி சரியான புரிதலுக்கான சில விவரங்கள் …..

This gallery contains 18 photos.

  ( காவிரியில் தடுப்பணைகள் கட்டப்படவில்லை என்பது பழைய செய்தி… இப்போது நிறைய தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன… சில ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் வந்து விட்டன… மேலே இருப்பது கம்பரசன்பேட்டை தடுப்பணையின் புகைப்படம் – காவிரிமைந்தன் ) காவிரியில் என்னென்ன நடக்கிறது…. எங்கெங்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது… இதில் யார் பயன்படுத்துகிறார்கள்… யார் பாழ்படுத்துகிறார்கள்… … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்