Category Archives: Uncategorized

500- 1000 – (பகுதி-2) திட்டத்தை கொஞ்சம் மனிதாபிமானத்தோடு செயல்படுத்தி இருக்கக் கூடாதா…?

This gallery contains 1 photo.

பெரிய பெரிய அரசு மருத்துவ மனைகளில், (நோயாளிகளின் உறவினர்களுக்கு உதவியாக ) எக்மோர், செண்டிரல் போன்ற பெரிய ரெயில் நிலையங்களில் – (வந்திறங்கும் வெளியூர் பயணிகளுக்கு உதவியாக ) கட்டிடத்திற்கு உள்பக்கமாக ( வெளியார் கூடாதபடி ) உதவி கவுண்டர்களை (help centres ) அமைத்து, அவசியம் தேவைப்படுவோருக்கு ரேஷன் முறையில் ஒரே ஒரு 500 … Continue reading →

More Galleries | 27 பின்னூட்டங்கள்

500 -1000 – கருணையுள்ள மக்களும் -மனிதாபிமானமே இல்லாத மத்திய அரசும்…

This gallery contains 2 photos.

நேற்றிரவு திடீரென்று இடியாக வந்திறங்கிய செய்தி – அதை மோடிஜி மக்களுக்காக கொண்டு வந்த “சுனாமி” என்று வர்ணிக்கிறார் தபாஜக தலைவியார். அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் நான் இதை எழுதவில்லை. நல்ல நோக்கத்தோடு அரசு செய்யும் சில செயல்களும் கூட மக்களை எப்படி பாதிக்கின்றன என்று தான் விவரிக்க முயல்கிறேன். இன்று … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மீண்டும் திமுகவில் திரு.அழகிரி – திரு.ஸ்டாலின் நம்பும் செய்தி நிறுவன தகவல்…

This gallery contains 3 photos.

முன்னுரை – செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே இது பதிவாகி விட்டது. மக்கள் படும் அவதிகள், இந்த நடவடிக்கை குறித்து அவர்களது கருத்து ஆகியவற்றை நேரில் தெரிந்து கொள்ள, காலையில் பல இடங்களுக்கும் செல்கிறென். திரும்ப வந்து என் அனுபவங்களுடன் செல்லாத பணம் குறித்த இடுகையை 09/11/2016 – 12 மணிக்கு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சட்டமா – தர்மமா…? மூத்த வழக்குரைஞர் பராசரன் ……

This gallery contains 3 photos.

  புகழ்பெற்ற மூத்த வழக்குரைஞர் திரு. பராசரன் அவர்களின் 90-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரைக் கெளரவிக்கும் வகையில் அண்மையில் “சட்டமும் தர்மமும்’ என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் எனக்கு விசேஷ அக்கரை ஏற்பட ஒரு தனிப்பட்ட காரணம் உண்டு. பல மூத்த சட்ட அறிஞர்களின் உரையை கேட்க … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கொள்ளையோ கொள்ளை – அண்ணனும் தம்பியும் கூட்டு சேராமலே கொள்ளை….!!!

This gallery contains 2 photos.

ஆந்திராவில் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில் ( KG Basin ) மத்திய அரசுக்கு சொந்தமான ONGC மற்றும் ( பெரிய அம்பானியின்…) ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்தடுத்த படுகைகளில் எரிவாயு உறிஞ்சியெடுக்க உரிமம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் ONGC-க்கு சொந்தமான இடத்திலிருந்து (பூமிக்கு வெகு கீழே) துளை போட்டு பக்கத்திலுள்ள தனது சுரங்கத்தில் வாயு வந்து சேரும்படி திருட்டு வேலை … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

இன்னும் ஒரு கலெக்டர்…..!!!

This gallery contains 2 photos.

.. .. இரண்டு நாட்களுக்கு முன்னர் காஞ்சீபுரம் கலெக்டர் திருமதி கஜலட்சுமி அவர்களின் செயலாற்றலைப் பற்றி இங்கே எழுதி பாராட்டு தெரிவித்திருந்தோம். அவரைப் போல, இன்னும் ஒரு கலெக்டரைப் பற்றியும் தெரிய வந்தது. அந்த செய்தியையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் திரு.கதிரவன் அவர்களைப் பற்றி, அண்மையில் வெளிவந்த ஒரு செய்திக் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

டாட்டாவிற்கு – கர்ண மாமன்னர் மோடிஜி என்ன கொடுத்தார்…..? எதைக்கொடுத்தார்…?

This gallery contains 1 photo.

தோல்வியுற்ற திட்டம் என்று இப்போது அறிவிக்கப்படும் டாட்டாவின் கனவுத்திட்டமான நானோ கார் தயாரிக்கும் திட்டத்தை, மேற்கு வங்கம் சிங்கூரிலிருந்து குஜராத்தின் “சதானந்த்”-க்கு கொண்டு வருவதற்காக – மோடிஜி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, டாட்டாவிற்கு அளித்த சலுகைகள் குறித்த விவரங்கள் – டாட்டா நானோ தொழிற்கூடத்திற்கு 9570 கோடிகள் கடன் … அதுவும் 0.1 % வட்டிக்கு … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்