This gallery contains 1 photo.
… … சில அறிவுஜீவி நண்பர்களிடம் நான் மட்டும் தான் இந்த திட்டம் மற்றும் நிறைவேற்றப்பட்ட முறைகள் குறித்து நெகடிவ் கருத்து சொல்லி முட்டாள் பட்டம் வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்திருந்தேன். நல்ல வேளை – எனக்கு துணையாக நண்பர் வா.மணிகண்டன் இருப்பதை பார்த்தேன்… அப்புறமென்ன … எனக்கு கிடைப்பதில் பாதி அவருக்கும் போகுமல்லவா என்றெண்ணி … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…