This gallery contains 1 photo.
பி.பி.சி. செய்தி வலைத்தளத்தில் உலகிலேயே முதல் தடவையாக 1936-ல் தொலைக்காட்சி நிகழ்வு பதிவு செய்யப்பட்டதை வீடியோ காட்சியாக வெளியிட்டிருக்கிறார்கள். நண்பர்கள் அதை காண வேண்டும் என்பதற்காக அதற்கான லிங்கை கீழே தந்திருக்கிறேன்…. 1936-ல் உலகின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி.. ..










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…