Category Archives: Uncategorized

பயோரியா பல்பொடியும், பாஜக பிரச்சாரமும்….!!!

This gallery contains 4 photos.

… … சீரியசான விஷயம் தான்… ஆனால் நாம் சீரியசாக இருந்து என்ன பலன்……? சம்பந்தப்பட்டவர்கள் சீரியசாக இல்லையே…. எனவே, காமெடியாக சொன்னால், டென்ஷன் இல்லாமல் படிக்கவாவது செய்யலாம் அல்லவா…? பல ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி இது… தற்கால டூத் பேஸ்ட் வகைகள் அறிமுகம் ஆவதற்கு முன்னால், 50-60 களில், எல்லா வீடுகளிலும் பல்பொடி தான் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

பொய் சொல்லும் (உ.பி.) “யோகி” … கலியுகத்தில் சகஜமோ – “சோ” அவர்கள் சொன்னது போல்…!!!

This gallery contains 2 photos.

… … … ஒரு சமயம் துக்ளக் ஆசிரியர் “சோ” சொன்னார் – ” கலியுகத்தில், “ராஜாக்கள் திருடுவார்கள்…” ” சந்நியாசிகள் பொய் சொல்வார்கள் ” – – உ.பி. முனிசிபாலிடி தேர்தல்களில் பாஜக வெற்றி பற்றி முதலமைச்சர் “யோகி”-ஜி சொன்னதும் இதுபோல் தானோ…? ” Historic win, says Yogi, taunts Rahul for … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திரு.முகேஷ் அம்பானியின் கணிப்பு – கொஞ்சம் சந்தேகங்கள் …!!!

This gallery contains 1 photo.

… … “ஹிந்துஸ்தான் டைம்ஸ்” ஆங்கில இதழ் நடத்திய “லீடர்ஷிப் சம்மிட்”மாநாட்டில் திருவாளர் முகேஷ் அம்பானி நேற்று பேசியதன் சாரம் கீழே -( https://minnambalam.com/k/2017/12/02/1512199030) … இரட்டிப்பாகும் பொருளாதாரம்! வருகிற 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் இரட்டிப்பு வளர்ச்சியுடன் 10 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அற்புதமான குழந்தைகள்….!!!

… … இது குறித்து எழுதுவதற்கு ஒன்றும் இல்லை… பார்த்து மகிழ வேண்டிய விஷயம் … ஆகையால் பகிர்ந்து கொள்கிறேன்….!!!

More Galleries | 1 பின்னூட்டம்

திரு.ஜெட்லி யாரை முட்டாளாக்க பார்க்கிறார்…..? புள்ளி விவரங்களுடன் கேட்கிறார் அபிஷேக் சிங்வி…!

This gallery contains 1 photo.

… … (big defaulter companies ) பெரிய கம்பெனிகளுக்கான, கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற நிதியமைச்சரின் அறிவிப்பை – கேள்வி கேட்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி. விவரமாக, கீழ்க்கண்ட புள்ளி விவரங்களுடன் நிதியமைச்சரின் கூற்றை மறுத்திருக்கிறார் திரு.அபிஷேக் மனு சிங்வி…. பாஜக அரசு ஏற்கெனவே கீழ்க்கண்ட கடன்களை தள்ளுபடி … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

எதை இழந்தால் தான் என்ன….? விழுவது மீண்டும் எழுவதற்காகவே…!!!

… … வாழ்க்கையில் எதை இழந்தாலும் கவலை இல்லை… மனதில் உறுதியும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் – இருந்தால் போதும் … இதனை – இந்த வீடியோவை விட வேறு எதுவும் சிறப்பாக உணர்த்தி விட முடியுமா…? இந்த சாதனைக்கு சொந்தக்காரரின் பெயர் – அருணிமா சின்ஹா, உத்திரப்பிரதேசம்… முன்னாள் தேசிய அளவிலான வாலிபால் விளையாட்டு வீரர்… … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

இந்த “நாணய”மான மனிதருக்காகவா மோடிஜி “இவ்வளவு” அலைகிறார்…???

This gallery contains 1 photo.

… … “குஜராத்” சட்டமன்ற தேர்தல் மோடிஜிக்கு பெரும் பதட்டத்தையும், பதைபதைப்பையும், உண்டு பண்ணி இருக்கிறது. அவர், மிக அதிகமான தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்வதையும், தெருத்தெருவாக அலைவதையும் பார்க்கும்போது, ரிசல்ட்’பற்றி அவருக்கு ஏற்பட்டிருக்கும் கலக்கமும், சந்தேகமும் – தெரிகிறது…. (ஆனால், நமக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை… 🙂 🙂 ) தெருத்தெருவாக ஊர்வலம் போவதுடன்( road … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்