…
…
வாழ்க்கையில் எதை இழந்தாலும் கவலை இல்லை…
மனதில் உறுதியும், தன்னம்பிக்கையும்,
விடாமுயற்சியும் – இருந்தால் போதும் …
இதனை – இந்த வீடியோவை விட வேறு எதுவும்
சிறப்பாக உணர்த்தி விட முடியுமா…?
இந்த சாதனைக்கு சொந்தக்காரரின்
பெயர் – அருணிமா சின்ஹா,
உத்திரப்பிரதேசம்…
முன்னாள் தேசிய அளவிலான
வாலிபால் விளையாட்டு வீரர்…
விபத்தை அவர் சந்தித்தது ஏப்ரல் 12, 2011 அன்று….
இந்த சாதனையை புரிந்தது காலை 10.55 மணி,
மே 21, 2013 அன்று ….
அப்போது அவரது வயது 26 தான்…
…



எத்தனை முறை விழுந்தாய் என்பது முக்கியமல்ல, விழுந்த ஒவ்வொருமுறையும் எழுந்தியா என்பதில் தான் இருக்கிறது வெற்றி.
அருமையான பகிர்வு ஐயா