This gallery contains 1 photo.
…. …. …. முன்பு ஒரு இடுகையில், வியட்நாமில், வீடுகளுக்கு இடையே ரெயில் ஓடுவதைப் பார்த்தோம். இங்கே இன்னும் பிரமாதம்… ரெயில்வே லைன் மீது மார்க்கெட்டே நடக்கிறது… டிரெயின் வரும்போது மட்டும் – போனால் போகிறது என்று வழி விடுகிறார்கள்…. சுவாரஸ்யமான மக்கள்… இது தாய்லாந்து, மீக்லாங்கில் – ரெயில்வே மார்கெட் …. ….. …. … Continue reading










18 வயதில் அடியெடுத்து வைக்கும் விமர்சனம் தளத்திற்கும், அயராது பதிவுகள் எழுதி 8000ஐ நெருங்கும் உங்களுக்கும் பாராட்டுகள். வயது ஆக ஆக, நல்ல நினைவு சக்தி இருப்பதாகச்…