This gallery contains 1 photo.
… … 26 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இடுக்கி’ அணையிலிருந்து நிரம்பி வழியும் நீர், அருவியாக கொட்டும் பயங்கர அழகு…. கேரளாவில் அதிபயங்கர மழை வெள்ளம்… சாலைகள் உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன… நமது தொலைக்காட்சிகள் இந்த காட்சிகளை காட்டுவதாக இல்லை…. அதனால் தான் நான் …… … . ————————————————————————————————————–










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…