Category Archives: Uncategorized

இந்த “சந்திப்பு” ஏன் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது….?

This gallery contains 1 photo.

… … தமிழகத்தின் மீடியா முக்கியஸ்தர்களை மோடிஜி சந்தித்து, அளவளாவுவது போல் ஒரு புகைப்படம் சில வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது… தமிழகத்தின் எந்த செய்தி /தொலைக்காட்சி நிறுவனமும் இதுவரை இந்த செய்தியையோ, புகைப்படத்தையோ வெளியிட்டதாக தெரியவில்லை…. அவர்களால், இதுவரை – இது மறுக்கப்படவும் இல்லை… தமிழக மீடியாவை மட்டும் வைத்து உண்மையிலேயே இப்படி ஒரு சந்திப்புக்கு … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

என் விருப்பம் – 20 – மெலடிக்கென்றே பிறந்த ராஜா…..

This gallery contains 1 photo.

… … .. இந்திய சினிமாக்கள் முதலில் பேசாப்படங்களாக (ஊமைப் படங்கள்) இருந்தன… ஒளியையும், ஒலியையும் ஃபிலிம் சுருளில் இணைக்கும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படாத காலம் அது. பின்னர் பேசும் படங்கள் வந்தபோது, தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை அவை பாடும் படங்களாகவே இருந்தன… ஆம்…படத்துக்கு படம் போட்டி போட்டுக்கொண்டு 30 பாடல்கள், 40 பாடல்கள் என்று … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

திரு.சுகி சிவம் அவர்களின் – உற்சாகமூட்டும் உரை –

… … தன்னம்பிக்கையின் முக்கியத்துவம் … ? ஐந்தே நிமிடங்களில் எத்தனை சுவாரஸ்யமான செய்திகளைத் தருகிறார் ….!!! … . —————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

இந்த 40 லட்சம் பேர் விவாதம் இப்போது கிளப்பப்பட்டது ஏன்….?

This gallery contains 1 photo.

… … … புதியவன், உங்களுக்கு சில கேள்விகள் – நான் கேட்டது – “இந்த 40 லட்சம் மக்களை என்ன செய்வதாக உத்தேசம்…?” -அதற்கு நீங்கள் சரியான விளக்கம் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. மற்றபடி ஒரு hardcore ஆர்.எஸ்.எஸ்.காரர் சொல்லக்கூடிய அத்தனையையும் நீங்கள் இங்கே வெகு விளக்கமாக சொல்கிறீர்கள்…. – இந்த சமயத்தில் இந்த பிரச்சினையை … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பங்களூரு’வில் ஹெல்மட் அணியாதவருக்கு கிடைத்த வித்தியாசமான ட்ரீட்மெண்ட்…!!!

… … பெங்களூரு’வில் ஹெல்மட் அணியாமல் டூவீலரில் செல்லும் ஒருவருக்கு போலீஸ் சார்பில் கிடைக்கும் வித்தியாசமான ட்ரீட்மெண்ட் குறித்த வீடியோவை ஒரு நண்பர் அனுப்பி இருந்தார்… தமாஷாக இருப்பதால், இதற்கு நல்ல விளம்பரம் கிடைக்கிறது… அந்த விதத்திலாவது சிலர் மனதில் பாடம் சென்றடைகிறதே…. என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்…!!! … . ————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

NRC-யில் இடம் பெறாத அந்த 40 லட்சம் மக்களை என்ன செய்யலாம்…?

This gallery contains 5 photos.

… … .. .. .. .. NRC பிரச்சினையால் பதற்றத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன வட கிழக்கு மாநிலங்கள்… ஒவ்வொரு மாநில எல்லையிலும் குண்டர்கள் சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் National Register of Citizens பட்டியல் என்று ஒன்று தயார் செய்து வெளியிடப்பட்டு விட்டது…. 3.29 கோடி மக்கள் வசிக்கும் அஸ்ஸாமில், … Continue reading →

More Galleries | 17 பின்னூட்டங்கள்

“சோ” அவர்களின் “துக்ளக்” நாடகத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான காட்சி….

This gallery contains 1 photo.

… … … நாணயத்தை மாற்றுவதிலிருந்து, தலைநகரை மாற்றுவது வரை “முகமது பின் துக்ளக்” நாடகத்தின் மூலம் “சோ” அவர்கள் சொன்ன கருத்தெல்லாம் அன்றைக்காக மட்டும் தானா…? சிரிக்க மட்டுமல்ல – நிறைய யோசிக்கவும் வைக்கிறார் சோ…. … . ———————————————————————————————————-

More Galleries | 2 பின்னூட்டங்கள்