This gallery contains 1 photo.
… … … கடவுளும் கவர்மெண்டும் ஒன்று அதைத் தூற்றாதே; பழி சேரும் உனக்கு. அதற்கு ஆயிரம் கண்கள்: காதுகள். ஆனால் குறையென்றால் பார்க்காது கேட்காது கை நீளும்; பதினாயிரம் கேட்கும், பிடுங்கும். தவமிருந்தால் கொடுக்கும். கவர்மெண்ட் பெரும் கடவுள் அதைப் பழிக்காதே பழித்தால் வருவது இன்னும் அதிகம் கவர்ன்மெட்தான். – இதை ஆகஸ்ட், 1965-ல் … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…