This gallery contains 1 photo.
… … … அவரை விதை போட்டால், துவரையா முளைக்கும்…? விதைத்தவர்…பலனை அறுவடை செய்கிறார்…!!! விளைவை அனுபவிக்கும்போது தானே – தன் செயலின் விபரீதம் புரிகிறது…!!! குறும் படமொன்று – எந்த நாடாக இருந்தாலென்ன …? சொல்லும் கருத்து எல்லாருக்கும் பொதுவானது தானே…!!! … … . ———————————————————————————————————










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…