This gallery contains 1 photo.
… … … சிறு வயதிலிருந்தே வாகனங்கள் மேல் அலாதி ப்ரேமையுடன் வளர்ந்தேன். அப்பா கோயம்புத்தூரில் ஒரு முரட்டு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அவர் டூர் போய் இருக்கும்போது நாள் முழுவதும் அதன்மேல் ஏறி வாயாலேயே ஓட்டி பெருமாநல்லூர், அரவங்காடு எல்லாம் போவேன். மூன்று சக்கர சைக்கிள் ஒன்று இருந்தது. அதை ஓட்டி ஓட்டி அலுத்துப்போய் … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…