…
…

…
முதல் 2 பகுதிகளையும் எழுதி பதிப்பித்து இடுகையை
முடித்த பிறகு –
வடுவூரார் காலத்திய இன்னும் கொஞ்சம் மேலதிக
தகவல்கள் தற்போது நண்பர் புதியவன் மூலமாக
கிடைத்திருக்கின்றன.
(புதியவனுக்கு மிக்க நன்றி…)
இவை வடுவூரார் நாவல் ஒன்றின் pdf -ல்
அறிமுக உரையாக வெளிவந்திருக்கின்றன.
இவற்றை படித்த பிறகு, அப்படியே விட்டு விட
எனக்கு மனமில்லை.
எனவே அவற்றையும் அப்படியே கீழே பதிவிக்கிறேன்…
அதுவே, வடுவூர் துரைசாமி அய்யங்கார் அவர்களுக்கு
நாம் காட்டும் நன்றி என்று எனக்குத் தோன்றுகிறது.
————————————————————–
வடுவூராரின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் முன்னரே,
2007-ல் பெரும் அக்கறை கொண்டு, பல சிரமங்களுக்கிடையே,
அவற்றை பதிப்பித்த அல்லயன்ஸ் நிறுவனத்தாரின் பதிப்புரை –

…

…

இது க.நா.சுப்ரமணியன் அவர்களின் உரை –

…

…

.
———————————————————————————



எனக்கு இந்த இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல புகைப்படங்கள் எடுத்தேன். இந்தப் பகுதியில் பல்வேறு கல்லறைகள் உள்ளன. ஹெலெனா தீவில் அவருடைய சவப்பெட்டியைத் திறந்தபோது உடல்…