Category Archives: Uncategorized

( பகுதி-4 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (மங்களா…)

This gallery contains 6 photos.

… … … சந்திரலேகா அனுபவம் முடிந்து – இரண்டு-மூன்று வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த இன்னொரு ஹிந்தி திரைப்படம் தான் நினைவிற்கு வருகிறது. இப்போது நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து விட்டேன்…(9-10 வயது…? ). சுதந்திரமாக, தனியாக ஊர் சுற்றத் துவங்கி விட்டேன்… சினிமா பார்க்கவும்…!!! அடுத்து நான் பார்த்தது “மங்களா” … அதிசயம் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அமெரிக்க டிவியில் நம்ம பசங்க ஆட்டம்….

This gallery contains 1 photo.

… … … அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘America’s Got Talent’ நிகழ்ச்சியில், நமது மும்பையைச் சேர்ந்த “சேரி மக்கள்” போடும் ஆட்டம் அனைவரையும் அதிர வைக்கிறது. “பேட்ட” தமிழ்ப்படத்துக்காக, தமிழ் இசையமைப்பாளர் அநிருத் உருவாக்கிய ஒரு பாடலுக்குத் தான் இந்த பசங்கள் ஆட்டம் போடுகிறார்கள். அவர்கள் வளைவும், வேகமும், பிரமிக்க வைக்கின்றன. வலையில் பார்த்தேன்… நண்பர்களுடன் … Continue reading →

More Galleries

( பகுதி-3 ) …நினைக்கத்தெரிந்த மனமே….!!!

This gallery contains 8 photos.

… … … அந்தக் காலத்தில், சந்திரலேகாவின் பிரம்மாண்டத்தைப் பார்த்து இந்தியத் திரையுலகே வியந்து போனது. ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளர் திரு.எஸ்.எஸ்.வாசன், தனது சந்திரலேகா படத்தின் மூலம் அகில இந்திய அளவில் பல புதிய சாதனைகளைப் படைத்தார். அந்தக்காலத்தில், யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு – அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே அதிகச் செலவுடன் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

ஜெயிப்பதற்காகவா பாஜக போட்டியிட்டது….?

This gallery contains 1 photo.

… … … மற்ற கட்சிகளைப்போல பாஜக என்ன தேர்தலில் ஜெயிப்பதற்காகவா போட்டியிடுகிறது…? —————— ” எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு விரிவான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதே, நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதன் முக்கிய நோக்கம்….!!!” —————— ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான் பாஜக டெல்லி சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டது என்று யாராவது நினைத்திருந்தால், கீழ்க்கண்ட செய்தியை படித்து அவர்கள் விளக்கம் … Continue reading →

More Galleries

(பகுதி-2) -(வீர்…?) சாவர்க்கர் …. நல்லவரா..? கெட்டவரா…?

This gallery contains 1 photo.

… … … இந்த இடுகையின் முதல் பகுதியில் தடைசெய்யப்பட்ட புத்தகம் தொடர்பாக சாவர்க்கர் லண்டனில் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார் என்று எழுதி இருந்தேன்… அதில் ஒரு சிறு மாற்றம் – முதலில் – சாவர்கரின் சகோதரர், மஹாராஷ்டிராவில், நாசிக் மாவட்ட கலெக்டர் ஜாக்சனின் கொலை தொடர்பாக 1910-ல் கைது செய்யப்பட்டார். … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அச்சமூட்டும் ஆஸ்திரேலிய காட்டுத் தீ…..

This gallery contains 1 photo.

… … … ஆஸ்திரேலியாவில் அணைக்கவே முடியாமல் பரவி வரும் காட்டுத்தீ-யின் தீவிரம் பற்றிய ஒரு வீடியோ கிடைத்தது… கீழே – ஒரே நிமிடத்தில் அத்தனையும் க்ளோஸ்…. அதன் சப்-டைட்டில்கள் – நிகழ்வின் தீவிரத்தை விவரிக்கின்றன… …. ….. . ———————————————————————————————————————————————————-

More Galleries

( வீ ர்…? ) சாவர்க்கர் …. நல்லவரா..? கெட்டவரா…? (பகுதி-1)

This gallery contains 2 photos.

… … … சாவர்க்கர் நல்லவரா – கெட்டவரா என்கிற கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட – சாவர்க்கர் பற்றி நான் சேகரித்த தகவல்களை எல்லாம் கீழே தொகுத்து தந்திருக்கிறேன். எல்லாவற்றையும் படித்து விட்டு நீங்களே முடிவு செய்யுங்களேன் – சாவர்க்கர் எத்தகையவர் என்று….! வீர் சாவர்க்கர் என்று அழைக்கப்படும் … விநாயக் தாமோதர் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்