…
…

…
ஆஸ்திரேலியாவில் அணைக்கவே முடியாமல்
பரவி வரும் காட்டுத்தீ-யின் தீவிரம் பற்றிய ஒரு வீடியோ
கிடைத்தது… கீழே –
ஒரே நிமிடத்தில் அத்தனையும் க்ளோஸ்….
அதன் சப்-டைட்டில்கள் –
நிகழ்வின் தீவிரத்தை விவரிக்கின்றன…
….
…..
.
———————————————————————————————————————————————————-



கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…