-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வஞ்சனை செய்வோரை ....
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் - கிழவியை தூக்கி மணையில் வை
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: மஞ்சள் சட்டை
ஹையோ ஹையோ ஹையோ !! எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் எஸ்.வி.சேகர்! -கருணாநிதி !!
ஹையோ ஹையோ ஹையோ !! எம்.ஆர். ராதாவுக்கு நிகரானவர் எஸ்.வி.சேகர்! -கருணாநிதி !! இன்றைய முக்கியமான செய்தி – நடிகரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் `நாடகப்பிரியா’ என்ற நாடக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருடைய நாடகம் ‘அல்வா’ சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நேற்றிரவு அரங்கேறியது. நிகழ்ச்சிக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஒரு மணி … Continue reading
திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா?
திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா? சட்டமன்ற நிகழ்வுகள் பற்றிய ஒரு செய்தி கீழே – ———————————————————————- டி.ஜெயக்குமார் (அதிமுக): உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் பற்றித்தான் பேசுகிறேன். பத்திரிகை, தொலைக்காட்சியை திறந்தாலே நெஞ்சம் பதைக்கிறது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு மோசமாகியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை … Continue reading
இரண்டு டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !!
இரண்டு டாக்டர்கள் ! வர வர தொல்லை தாங்க முடியல்லைப்பா !! இது நக்கீரனில் வந்துள்ள இன்றைய செய்தி – “அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்லைக்கழகம் நடிகர் எஸ்.வி. சேகருக்கு நாடகம் மற்றும் சமூகசேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அதற்கான சான்றிதழை அவர் முதல்வர் கருணாநிதியிடம் இன்று நேரில் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.” … Continue reading
பாவம் முதல்வர் – தள்ளாத வயதில் அவருக்குத் தான் எவ்வளவு முக்கியமான வேலைகள் !
இது செய்தியும் படமும் – “ரம்பா திருமண வரவேற்பு:கலைஞர் நேரில் வாழ்த்து நடிகை ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த இந்திரகுமார் (எ) பத்மநாபனுக்கும் கடந்த 8ம் தேதி திருமலையில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் இன்று ராணிமெய்யம்மை ஹாலில் திருமண வரவேற்பு நடந்தது. முதல்வர் கருணாநிதி நேரில் வந்து வாழ்த்தினார்.” ————————————————————————- பாவம் முதல்வர் – (எதையும் … Continue reading
நீக்கும் பெப்பே நீ தாத்தாவுக்கும் பெப்பே ! கலைஞர் காட்டிய பெப்பே !! பாவம் நக்கீரன் !
நீக்கும் பெப்பே நீ தாத்தாவுக்கும் பெப்பே ! கலைஞர் காட்டிய பெப்பே !! பாவம் நக்கீரன் ! தெலுங்கு மொழியில் ஒரு வேடிக்கையான சொல் உண்டு. அது தான் தலைப்பு ! நித்யானந்தா விவகாரம் ஆறிப்போன கஞ்சியாகி விட்டதால் – ஸ்டாலின் – அழகிரி பற்றி சூடாக கலைஞரிடம் ஒரு மனந்திறந்த பேட்டியை வாங்கிப் போட்டு … Continue reading
சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !)
சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !) கீழேயுள்ள 2 புகைப்படங்களில் முதலாவது, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விளம்பரக் கமிட்டி – மாநாட்டிற்கு எந்தெந்த விதங்களில் விளம்பரம் தருவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் 5 நட்சத்திர ஓட்டலில் நேற்று கூடியபோது எடுக்கப்பட்டது. (செம்மையாக விருந்து சாப்பிட்டால் தானே … Continue reading
திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!
திராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று பட முடியும் ! தமிழ் பேசும் அனைவரும், … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….