Category Archives: பொது

தமிழகத்தை சேர்ந்த -மத்திய அமைச்சருக்கு தொடர்புள்ள மருத்துவ கல்லூரி – சிபிஐ வழக்கு ….

தமிழகத்தை சேர்ந்த -மத்திய அமைச்சருக்கு தொடர்புள்ள மருத்துவ கல்லூரி – சிபிஐ  வழக்கு …. சனிக்கிழமை வெளியான ஒரு பரபரப்பான செய்திக்கு உண்மையில் கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழக பத்திரிகைகள் அதை சரியான விதத்தில் வெளிக்கொண்டு வரவில்லை – ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம் !! தமிழகத்தைச் சேர்ந்த 3 மருத்துவ … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பிரனாப் முகர்ஜி – சோனியா காந்தியின் விருப்பத்தையும் மீறி ஜனாதிபதி வேட்பாளரானது எப்படி ?

This gallery contains 1 photo.

பிரனாப் முகர்ஜி – சோனியா காந்தியின் விருப்பத்தையும் மீறி ஜனாதிபதி வேட்பாளரானது  எப்படி ? அரசியல்  மிக விசித்திரமான  ஒரு விளையாட்டு. இதில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் – முதலில் பலியாவது நேர்மையையும், உண்மையையும் தான் . திருமதி சோனியா காந்தி – பிரனாப் முகர்ஜியை இறுதியாக குடியரசுத்தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னர் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“எங்களுக்கு ஒரு உண்மை தெரிய வேணும் தாயே”

This gallery contains 1 photo.

“எங்களுக்கு ஒரு உண்மை தெரிய வேணும் தாயே” 120 கோடி மக்களைக் கொண்ட உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதை ஆளும் காங்கிரஸ் கட்சியின், அதன் கூட்டணி கட்சிககளின் – ஒட்டுமொத்த ஒரே தலைவர் அன்னை சோனியா காந்திக்கு ஒரு கேள்வி  … ! இந்த நாட்டின் பத்து வயது பள்ளிச் சிறுவர் முதல், … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

சூப்பர் ஷாட் மம்தாஜி ….!!! வாழ்த்துக்கள் !

This gallery contains 1 photo.

சூப்பர் ஷாட் மம்தாஜி ….!!! வாழ்த்துக்கள் ! கடந்த இரண்டு மாதங்களாக அனைவரையும் மடையராக்கிக் கொண்டிருந்தார் காங்கிரஸ் கட்சியின் ஏகபோக  உரிமையாளர் ! மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைவராக இருந்தாலும், குடியரசுத் தலைவர் பதவிக்கு இன்னாரை முன்னிருத்த ஆலோசிக்கிறோம் என்று வெளிப்படையாகக் கூறாமல், ஏகப்பட்ட பெயர்களை சுற்றில் விட்டு, எல்லாரையும் சுற்றலில் விட்டார் திருமதி சோனியா … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

குப்புற விழுந்தாகி விட்டது – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை !! – எப்படி ? -simple -மீசை வைத்துக் கொள்ளாதீர்கள்…!

குப்புற விழுந்தாகி விட்டது – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை !! – எப்படி ? -simple -மீசை வைத்துக் கொள்ளாதீர்கள்…! அரசியல்வாதிகளுக்கும் -சூடு,சொரணைக்கும் ரொம்ப தூரம் என்பது நம் எல்லாருக்கும் பழக்கமாகி விட்ட ஒரு நிலை தான்.  இருந்தாலும் …. நடப்பதை தடுக்கவோ, திருத்தவோ – நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்கிற கையாலாகாத … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

1930-32 ல் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் – கோவை ரயில் நிலையம், நெல்லை பஸ் …

This gallery contains 6 photos.

எனக்கு கிடைத்த இன்னும் சில அரிய புகைப்படங்களை  ( 7 to 10 ) – நீங்களும் கண்டு மகிழ இங்கு பகிர்ந்து கொள்கிறேன். கோயம்புத்தூர்  ரயில் நிலையம் – கன்னியாகுமரி – குமரி அம்மன் கோவில் வாசல் – நாகர்கோயில் -திருநெல்வேலி  பஸ் – ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் – திருவனந்தபுரம் – ஸ்ரீ … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

இவர்கள் யாருக்கும் வெட்கம் இல்லை ….

This gallery contains 1 photo.

இவர்கள்  யாருக்கும் வெட்கம் இல்லை …. 28, டிசம்பர் 1985ல்  இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கியது  முதல் இன்று வரை இவ்வளவு கேவலமான ஒரு நிலையை இந்த  நாடு கண்டதில்லை. எப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் வீற்றிருந்த இடம்! மஹாத்மா காந்தி   – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பால கங்காதர திலகர், ஜவஹர்லால் நேரு  – … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்