Category Archives: பொது

சர்வாதிகாரம் வந்தால் இந்தியா ஜெயித்து விடுமா …? (கொ.த.கொ.வி. Part-6)

This gallery contains 1 photo.

சர்வாதிகாரம் வந்தால்  இந்தியா ஜெயித்து விடுமா …? (கொ.த.கொ.வி. Part-6) 65 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா இருந்த நிலை என்ன, இன்று அதன் நிலை என்ன ? இதே காலத்தில் நம் நாடு எந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறது ? எதில் வளர்ந்திருக்கிறது ? இந்த இடுகையின் முதல் 4 பகுதிகளில், சீனாவின் வளர்ச்சியைப் பற்றிய விவரங்களை, … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கம்யூனிசம் இல்லையென்றால் சீனா ஜெயிக்க காரணம் சர்வாதிகாரமா ? அல்லது ……. (கொ.த.கொ.வி. Part-5)

This gallery contains 1 photo.

கம்யூனிசம் இல்லையென்றால் சீனா ஜெயிக்க காரணம் சர்வாதிகாரமா ? அல்லது ……. (கொ.த.கொ.வி. Part-5) ——– சீனா ஜெயிக்க கம்யூனிசம் காரணம் அல்ல என்றால் – அடுத்த காரணம் என்னவாக இருக்க முடியும் ? அவர்களது சர்வாதிகார ஆட்சி முறையா …? கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதால், தனியே தொழிற்சங்க அமைப்புகள் இல்லை. இருக்கும் அமைப்புக்கள் எல்லாம் கட்சிக்கு … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பாஜக வுடன் கூட்டணி சேர திமுக விருப்பம் …!!!

This gallery contains 1 photo.

பாஜக வுடன் கூட்டணி சேர திமுக வும் விருப்பம் …!!! பாராளுமன்ற தேர்தல் – தமிழ் நாட்டில் கூட்டணி முயற்சிகள் குறித்து ஒரு scoop கிடைத்தது. அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி – திமுகவுடன், தேமுதிக வையும் சேர்த்து ஒரு மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்வது குறித்து ஏற்கெனவே செய்திகள் வெளி … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மஞ்சள் சீனம் ஜெயிக்க காரணம் கம்யூனிஸச் சிவப்பா ? அல்லது ….. (கொ.த.கொ.வி. Part-4)

This gallery contains 1 photo.

மஞ்சள் சீனம் ஜெயிக்க காரணம் கம்யூனிஸச் சிவப்பா ? அல்லது ………. (கொ.த.கொ.வி. Part-4) ———— கிட்டத்தட்ட ஒரே சம காலத்தில் தான் நம் இரண்டு நாடுகளும் சுயேச்சையாக இயங்கத் துவங்கின. 1947-ல் நாம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இயங்கத் துவங்கினோம். 1949-ல் சீன மக்கள் குடியரசின் கம்யூனிஸ்டு கட்சி அதிகாரத்தை ஏற்றது. 200 … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

தமிழ்நாட்டின் மொத்த மின் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய அளவிற்கு ஒரு நீர்மின் திட்டம் இருந்தால் ?… (கொ.த.கொ.வி.Part-3)

This gallery contains 9 photos.

தமிழ்நாட்டின் மொத்த மின் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய அளவிற்கு ஒரு நீர்மின் திட்டம் இருந்தால் ?… (கொ.த.கொ.வி.Part-3) ———————- தமிழ்நாட்டின் மொத்த அதிகபட்ச மின் தேவை ஒரு நாளைக்கு 14,000 மெகா வாட். ஏகப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அனல், புனல், அணுமின் நிலையங்கள் இருந்தும் நம்மால் இந்த தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள முடியவில்லை. இந்த … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

கொஞ்சம் பிரமிப்பூட்டும் தகவல்களும் – கொஞ்சம் விவாதமும் …(part -2)

This gallery contains 11 photos.

கொஞ்சம் பிரமிப்பூட்டும் தகவல்களும் – கொஞ்சம் விவாதமும் …(part -2) ——— கடந்த 10 ஆண்டுகளில் சைனா திட்டமிட்டு, மொத்தம் சுமார் 1,20,000 ( ஒரு லட்சத்து இருபதாயிரம் ) கிலோ மீட்டர் தூரத்திற்கு கிட்டத்தட்ட அந்நாட்டின் அனைத்து முக்கிய நீர்வளங்களையும் இணைத்து நீர்வழிச்சாலைகளை உருவாக்கி இருக்கிறது. இதை பெரும் அளவில் உள்நாட்டு பயணிகள் மற்றும் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கொஞ்சம் பிரமிப்பூட்டும் தகவல்களும் – கொஞ்சம் விவாதமும் …

This gallery contains 14 photos.

கொஞ்சம் பிரமிப்பூட்டும் தகவல்களும் – கொஞ்சம் விவாதமும் … இந்த இடுகையில் விவாதத்திற்கான பொருளை எடுத்துக் கொள்ளும் முன்னர், சில தகவல்களை நாம் பார்ப்பது அவசியம். எனவே – முதலில் தகவல்கள் – —————- உலகின் மிகப்பெரிய மூன்று மேம்பாலங்கள் ( நீளத்திலும், உயரத்திலும் ) பற்றிய தகவல்கள் கீழே – 1) Danyang–Kunshan Grand … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்