This gallery contains 1 photo.
ஜெயமோகனின் ஒரு முக்கியமான கருத்தும் அதற்கு அப்பாலும் … அண்மையில் திரு.ஜெயமோகன் எழுதியுள்ள ஒரு கட்டுரையின் தலைப்பு “நமக்குத் தேவை டான் பிரவுன்கள்”. ஜெயமோகன் ஒரு மிகச்சிறந்த சிந்தனையாளர் – ஆளுமை மிக்க எழுத்தாளர். தன் எண்ணங்களை அப்படியே எழுத்தில் வடிப்பதில் அபார திறமையுள்ளவர். இந்த கட்டுரையில் அவர் கூறும் சில விஷயங்கள் சிந்திக்கத் தகுந்தவை. … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…