This gallery contains 2 photos.
அண்மையில், ஒரு பேட்டிக் கட்டுரையில் – துக்ளக் ஆசிரியர் ‘சோ’ அவர்கள் திரு.ப.சிதம்பரம் அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி விவரமாகப் பேசி இருக்கிறார். அதிலிருந்து கொஞ்சம் – ” மிகவும் புத்திசாலியானவர் ப.சிதம்பரம். அவருக்கு இருக்கிற புத்திகூர்மை சாதாரணமானது அல்ல. தமிழ் மாநில காங்கிரசுக்கும், திமுக வுக்கும் கூட்டணி உருவான சமயத்தில் அவருடன் நெருங்கிப் பழக எனக்கு வாய்ப்பு … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…