Category Archives: பொது

யாருக்கு ஓட்டு ..?(விஜய்காந்த்..? பாமக..?) (பகுதி-2)

This gallery contains 3 photos.

(பகுதி-1ன் தொடர்ச்சி ) – துவக்கத்தில் பாஜக நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முயன்றபோது, கட்சிக்குள்ளும், வெளியிலும் (முக்கியமாக, அப்போதைய பாஜக கூட்டணி கட்சியான ஜனதா தளத்திலிருந்தும்) எதிர்ப்புகள் கிளம்பின. மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், பாஜக தன் தற்போதைய கூட்டணி கட்சிகளை இழப்பதுடன் எதிர்காலத்தில் வேறு எந்த கட்சியும் பாஜகவுடன்கூட்டணி வைத்துக்கொள்ள முன்வராது … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

யாருக்கு ஓட்டு -? மோடி .., பாஜக .., அல்லது ….? (பகுதி-1)

This gallery contains 1 photo.

துவக்கத்திலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நான் ஏற்கெனவே பலமுறை இந்த தளத்தில் சொன்னது போல் – நான் எந்த கட்சியையும் சேர்ந்தவனல்ல.. சார்ந்திருக்க எனக்கு விருப்பமும் இல்லை. எந்த கட்சியையும் சாராதிருந்தால் தான் எந்த விஷயத்திலும் சுதந்திரமாக கருத்து சொல்ல முடியும் என்பது என் அபிப்பிராயம். இல்லையேல் சார்ந்திருக்கும் கட்சியின் தவறான முடிவுகள், செயல்களுக்கெல்லாம் அநாவசியமாக … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்

“நான் ஒரு ‘அனார்கிஸ்ட் “- என்றால் என்ன ஆகும் ..?

This gallery contains 4 photos.

“நான் ஒரு ‘அனார்கிஸ்ட்’ தான் – நான் ஒரு அராஜகவாதி என்று அழைக்கப்படுவதை ஏற்கிறேன்” என்று ஒரு அரசியல்வாதி, அதுவும் முதலமைச்சர் பதவியில் இருப்பவர் சொன்னால் என்ன விளைவு ஏற்படும் ..?   இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் நமக்குப் பெற்றுத்தர எத்தனை எத்தனை பேர் அடி பட்டார்கள், உதை பட்டார்கள், செக்கிழுத்தார்கள், வெஞ்சிறையில் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

“ஞாநி” அவர்களே -ஊரார் பணம் உங்களுக்கு எதற்கு …?

This gallery contains 1 photo.

தேர்தல் லட்சியம் குறித்து ஆப் கட்சி அறிவித்தது என்ன ? “ஊழல்வாதிகள் போட்டியிடும் பாராளுமன்ற தொகுதிகளில் எல்லாம் அவர்களை எதிர்த்து ஆப் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்” என்பது தானே ? அதிருஷ்டவசமாக, திருவாளர் ஞாநி வசிக்கும் சென்னையிலேயே, தொலைபேசி ஊழல் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். ஞாநி அவரை எதிர்த்து பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவது தானே சரியாக இருக்கும் ..? … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

“ஞாநி”க்கு ஒரு “அஞ்ஞானி”யின் கேள்வி – ” அய்யா – எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள்”…?

This gallery contains 3 photos.

போன மாதம் (மார்ச் 5ந்தேதி ) “நண்பர் “ஞாநி”அவர்களுக்கு ஒரு திறந்த மடல் ….” என்கிற தலைப்பில், தேர்தலில் போட்டியிடுவது என்கிற அவரது முடிவு குறித்தும், ஆம் ஆத்மி கட்சி பற்றியும், இடுகை ஒன்று இதே தளத்தில் வந்திருந்தது. அதில் ஞாநி அவர்களிடம் – பல நியாயமான கேள்விகளுக்கு விளக்கம் கேட்டிருந்தேன். இன்று வரை, அவரிடமிருந்து … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

இன்று கார்ட்டூன் ஸ்பெஷல் …

This gallery contains 14 photos.

      —————————————— எழுதிக்கொண்டிருக்கிறேன் – முடித்த பிறகு வருகிறேன்…அடுத்து – “ஞாநி”க்கு ஒரு “அஞ்ஞானி”யின் கேள்வி – ” அய்யா – எத்தனை பேர் கிளம்பி இருக்கிறீர்கள்”…? ——————————————

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம்..(பகுதி-3) (கடல்களைக் கடந்து -4)

This gallery contains 9 photos.

1000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தோனேஷியாவில்தமிழர் ஆட்சி நடைபெற்று வந்தது என்பதற்கு ஏகப்பட்ட  சான்றுகள் உள்ளன. — ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் சாவகம்(ஜாவா) பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. பூமிசந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும்சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதையும் மணிமேகலை கூறுகிறது. — சுமத்திராவில் 11ஆம் நூற்றாண்டில் பொது மக்கள் பயன்படுத்திய பத்திரங்களில் (Public Documents) தமிழ்மொழி … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்