Category Archives: பொது

இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம்…! (பகுதி-2) (கடல்களைக் கடந்து -4)

This gallery contains 5 photos.

பொதுவாக நமக்கு கடல் கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர் என்பதைப் பற்றி ஏற்கெனவே ஒரு உருவகம் இருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, கரும்புத் தோட்டங்களிலும், தேயிலைத்தோட்டங்களிலும் பணி புரிவதற்காக வெவ்வேறு காலனி நாடுகளுக்கு கொத்தடிமைகளாகச் சென்ற பிழைப்பற்ற தமிழ் மக்கள் ஒரு பக்கமும், பிரிட்டிஷ் காலத்திலேயே சிறுவணிகம் பொருட்டு பர்மா, மலேசியா போன்ற … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இந்தோனேஷியாவில் ஒரு அற்புதம் …! (கடல்களைக் கடந்து…பகுதி-4)

This gallery contains 16 photos.

      இன்றைய தினம் உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடு – உலகின் 3வது பெரிய ஜனநாயக நாடு – 24.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு – அதில் 88 சதவீதம், அதாவது சுமார் 21 கோடி மக்களை இஸ்லாமியர்களாகக் கொண்ட ஒரு நாடு – இந்தோனேஷியா..! அடிப்படையில் இஸ்லாமிய நாடான … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

திமுக வில் புதிய தலைமுறை…! (பாவம் கலைஞர்…)

This gallery contains 5 photos.

  பாவ மன்னிப்பு ..கொடுக்கப்படும் … அணுகவும் …ஸ்டாலின்     தலைப்பு இல்லாமலே …!  

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இலங்கை தீர்மானம் -யாரெடுத்த முடிவு …? தெருவுக்கு வர வேண்டுமே என்கிற அச்சமா..?

This gallery contains 1 photo.

  இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று நேற்று ஐ.நா.சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்திய அதை ஆதரிக்காததோடு மட்டுமல்லாமல், எதிர்த்து வெளிநடப்பும் செய்திருக்கிறது. தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என்கிற விஷயத்தை, ஓட்டெடுப்பு நடக்கும் வரையில் -மத்திய அரசு அதிபத்திரமாக,    ரகசியமாக,   வைத்திருந்திருக்கிறது. சென்ற வருடம் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

ஸ்ரீலஸ்ரீ அழகிரி சுவாமிகள் -புதிய மதுரை மகா சந்நிதானம்…..!! (தேர்தல் வெற்றி ஸ்பெஷலிஸ்ட் ..)

This gallery contains 1 photo.

40,000 கோடி ரூபாய் சொத்து தமிழகத்தை ஆட்டிப் படைக்கிறது இன்று. அந்தக் காலத்தில் இருந்த சொல்வழக்கு, நீதிமன்றங்களில் அதிகமாகப் புழங்கிய வார்த்தை – “பிதுரார்ஜிதம்”, “சுயார்ஜிதம்”. பிதுரார்ஜிதம் என்றால், பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே வந்த பரம்பரை சொத்து. சுயார்ஜிதம் என்றால், தானே உழைத்து (அல்லது ஊரை ஏமாற்றி ) சம்பாதித்து, சேர்த்திருக்கும் சொத்து. பிதுரார்ஜிதம் என்றால், … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“யாருக்கு ஓட்டு ?”இப்போது துக்ளக் ஆசிரியர்”சோ” ஓரளவு வெளிப்படையாக சொல்கிறார்…!

This gallery contains 1 photo.

    நரேந்திர மோடியும் வேண்டியவர். ‘ஜெ’வும் வேண்டியவர். பாராளுமன்ற தேர்தலில் இரண்டு பேரும் தனித்தனியே போட்டி போடும்போது, இரண்டு பேரையும் ஆதரிப்பவர்கள், இருவரில் யாருக்கு ஓட்டுப் போடுவது …? ஜனவரி மாதம் நடந்த துக்ளக் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் பேசும்போது கூட ஆசிரியர் “சோ” வால், இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை; தான் தர்மசங்கடத்தில் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“சந்நியாசமா ..? நானா..? லூசா என்ன ..?”

This gallery contains 1 photo.

நேற்று நமக்கெழுந்த சந்தேகத்திற்கு இன்றே விடை கிடைத்து விட்டது….!!! திரு.ப.சி.அவர்களின் லேட்டஸ்ட் அறிக்கை – “இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்றதும், ஏதோ அரசியலில் இருந்து நான் ஓய்வு பெற்றதாக எதிர்க்கட்சியினர் செய்தி பரப்புகின்றனர்… இளைஞர்களுக்கு ( திருவாளர் கார்த்தி சிதம்பரம் ..!?) வாய்ப்பளிக்க முன் வர வேண்டும் என்கிற நல்ல (!!!) நோக்கத்துக்காக, வழிவிட்டு … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்