Category Archives: பொது

“கலைஞர் கருணாநிதி” என்றே பெயர் வைத்தாலும் கூட நாய் வாலை நிமிர்த்த முடியுமா …?

This gallery contains 1 photo.

கீழே இருப்பது இன்று மாலை வெளியாகி இருக்கும் ஒரு செய்தி – (http://inneram.com/news/tamilnadu/5881- three-judge-s.html) வெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014 13:38 ————————- மூவர் விடுதலை குறித்த நீதிபதியின் அறிவிப்பு – கருணாநிதி கருத்து! சென்னை; ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் குறித்த தீர்ப்பு குறித்து நீதிபதியின் அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா? என்று … Continue reading →

More Galleries | 29 பின்னூட்டங்கள்

காவிரியில் தண்ணீரா.. ? என்ன அவசரம்.. ? 15-20 ஆண்டுகளில் வந்துவிடும் -இல.கணேசன்…!!!

This gallery contains 2 photos.

  தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்கு அகில இந்திய கட்சிகளை நம்பி பயனில்லை என்று முந்திய இடுகையில் நான் எழுதி இருந்தேன். உடனே அதை உறுதி செய்கிறார் பாஜக வின் தென் சென்னை வேட்பாளர் இல.கணேசன் அவர்கள். ஒரு பேட்டியில் “காவிரி பிரச்சினையில் பிஜெபியை விமரிசித்துள்ளாரே ஜெயலலிதா?” என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.( தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் “காவிரியில் தமிழ்நாட்டிற்கு … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

மோடி வேண்டுமா -வேண்டாமா ? கடைசிப் பகுதி-5 (யாருக்கு ஓட்டு ?)

நடந்துகொண்டிருந்த விவாதங்களின் இறுதிப்பகுதிக்கு வந்திருக்கிறோம். மிக அதிக அளவில் பின்னூட்டங்கள் வந்திருந்தன. இதில் அநேகம் பேர் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டார்கள். மிகவும் நாகரீகமான முறையில், தெளிவான வாதங்களை முன்வைத்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் துவக்கத்திலேயே சொன்னது போல் எந்த கட்சியையும் சாராதிருப்பதால், என்னால் அனைத்து தரப்பிலும் உள்ள காரண, காரியங்களை … Continue reading →

More Galleries | 28 பின்னூட்டங்கள்

“மோடி”க்கு – ஒரு “கும்மாங்குத்து”(knock out) வாங்கிக் கொண்டார் “அம்மா”விடம்…!!!

This gallery contains 1 photo.

நேற்று மாலை சேலத்திலும், தர்மபுரியிலும் – மோடி பேசும்போதே நினைத்தேன்.தப்பான விஷயங்களை தேவையில்லாமல் பேசுகிறார் மோடி. வீணாக வம்பில் சிக்கப் போகிறாரென்று. இன்று அது நடந்தே விட்டது. “குஜராத்தில் நான் 24 மணி நேரமும் மின்சாரம் கொடுக்கிறேன். அத்தனை வீடுகளுக்கும் குழாய்களின் மூலம் சுத்தமான தண்ணீர் கொடுக்கிறேன்….” (வற்றாத ஜீவநதி நர்மதையை வைத்துக் கொண்டு அவர் … Continue reading →

More Galleries | 14 பின்னூட்டங்கள்

தமிழக பாஜக வுக்கு ஓட்டா …? (யாருக்கு ஓட்டு – பகுதி-4)

This gallery contains 1 photo.

  தமிழக பாஜக கூட்டணியில் உள்ள இதர கட்சிகளைப் பார்த்தோம். இனி தமிழ் நாடு பாஜக வை கொஞ்சம் அலசுவோமே…(இங்கு நான் பாஜக என்று சொல்லும் போதெல்லாம் தமிழக பாஜக என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த கூட்டணிக்கு முழுக்க முழுக்க தமிழக பாஜக தான் பொறுப்பு..! மேலிடம் அல்ல…!!!) 39 இடங்கள் உள்ள … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

வைகோவுக்கு ஓட்டா …? (பாஜக கூட்டணியில் …பகுதி-3)

This gallery contains 3 photos.

  வைகோ வுக்கு என் இதயத்தில் எப்போதும் தனியிடம் உண்டு. நன்கு படித்தவர். பண்பாளர். ஒழுக்கம் மிகுந்தவர். அனைவரிடத்தும் நன்கு பழகக்கூடியவர். அவர் இலக்கியம் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எப்போதும் தமிழ் மக்களின் நலன்களுக்காக போராடக்கூடியவர். போகக்கூடிய தூரத்தில் எங்கு வைகோ நிகழ்ச்சி இருந்தாலும் தவறாமல் கலந்துக்கொள்ளக்கூடியவன் நான். இத்தனை ஆண்டுக் காலமாக அரசியலில் இருந்தாலும் … Continue reading →

More Galleries | 26 பின்னூட்டங்கள்

ரஜினிகாந்த் -மோடி – “டீ” சந்திப்பு …. தயாரிப்பு,டைரக்சன் எல்லாமே சொதப்பல் …!!

This gallery contains 6 photos.

    நேற்று இரவு திடுமென்று அறிவிக்கப்பட்டது. இன்று காலை செய்தித்தாள்களில் வந்தது. மாலையில் நிகழ்ந்து விட்டது. எக்கச்சக்கமான ஸஸ்பென்ஸ். என்ன நடக்கும் …? திக் திக் சிலருக்கு.. அவசரமாக செய்தி தர வேண்டுமே – கவலை சிலருக்கு.. இதை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம்… தீவிர யோசனை வேறு சிலருக்கு…! “வேட்டி சட்டையில் மோடி” … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்