This gallery contains 1 photo.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எளிய குடும்பத்துப் பெண்மணி – குடியிருக்க ஒரு சிறிய வீடு வாங்க ஆசைப்பட்டு, தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் 7 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் (ஹவுசிங் லோன்) வாங்குகிறார். கடன் கொடுக்கும்போதே, வங்கி அவர் வாங்கும் அந்த வீட்டையே அடமானமாகப் பத்திரம் எழுதிப் பெறுகிறது. மூன்று ஆண்டுகள் தவணைகளைக் கட்டி … Continue reading








கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…