This gallery contains 1 photo.
அவ்வளவு தான் – அனைவருக்கும் உற்சாகமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டது. படுவேகமாக பணிகளை ஆரம்பித்தோம். முதலமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகிய 2 விவிஐபி க்கள் வருவதால், நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகச்சிறப்பாக அமைய வேண்டும். எவ்வளவு பேரை வேண்டுமானாலும் உதவிக்கு அழைத்துக்கொள் -என்றார் ஜி.எம். நிறைய பேருக்கு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் மேடை நிர்வாகம் ( master … Continue reading








கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…