This gallery contains 1 photo.
எதேச்சையாகத் தான் பார்த்தேன். இன்றைய “தி இந்து” செய்தித்தாளின் தமிழ்ப் பதிப்பின் – தலையங்கத்தை … என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் – கனவல்ல -நிஜம் தான். படித்துப் பாருங்கள் – உங்களுக்கும் பிரமிப்பு வரும்….. ராஜபக்சே யின் ஜிக்ரி தோஸ்த் ( “ஆப்த நண்பர்”) பத்திரிகையில் இப்படி ஒரு தலையங்கமா …..? 4 ஆகஸ்டு தேதியிட்ட … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…