Category Archives: பொது

கச்சத்தீவு – பாஜகவுக்கு ஒரு கட்டாயம்……!

This gallery contains 2 photos.

  கச்சத்தீவு பிரச்சினை மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. இந்த தடவை வேறு உருவத்தில்… உச்சநீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) இது குறித்து ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போது பல்லாவரத்தைச் சேர்ந்த பிஷர் மேன் கேர் என் கிற மீனவர் அமைப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. மத்திய அரசின் … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

கருணாநிதியிடம் சிக்கிய “அய்யோ பாவம்” ஷண்முகநாதன் ….!

This gallery contains 1 photo.

கலைஞர் கருணாநிதியிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, செயலாளராகப் பணியாற்றி வரும் திரு ஷண்முகநாதன் அவர்களின் இல்லத் திருமணம், கடந்த ஞாயிறு அன்று கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்தது. திருமணத்தில் கலைஞர் பேசிய பேச்சின் ஒரு பகுதி – — “சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக … Continue reading →

More Galleries | 23 பின்னூட்டங்கள்

ஏய்ப்பதற்கென்றே பிறந்திருப்பவர்கள் ……!!

This gallery contains 2 photos.

விற்பனை வரி என்பது ஒரு பொருளை விற்கும்போது செலுத்தப்பட வேண்டிய வரி. ஆனால் அந்த வரியை விற்பவர் செலுத்துவதில்லை. அந்த பொருளை வாங்குபவர் அதாவது consumer தான் அதைச் செலுத்துகிறார். பொருளை விற்பவர், அந்த வரியை, அரசு நிர்ணயித்திருக்கும் விகிதத்தில் வாங்கிக்கொண்டு, விற்பனை முடிவடைந்தவுடன் உபயோகிப்பாளரிடமிருந்து வசூலிக்கப்பட்ட அந்த வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும். இது … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

எத்தனை ‘body’ வந்தது…..???

This gallery contains 4 photos.

  சில சமயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் கிடைத்தால் கொன்று போடலாமா என்கிற அளவிற்கு கோபமும், ஆத்திரமும் வருகிறது. நேற்று மாலை முகலிவாக்கத்தில் 13 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து நடந்ததையொட்டி நிகழ்ந்த சிலவற்றை தான் சொல்கிறேன். சென்னையில், மாலையில் 4 மணியளவில் பயங்கரமாக இருள் சூழ்ந்து கொண்டது. கார், ஸ்கூட்டரில் போகிறவர்கள் எல்லாம் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கமல்ஹாசனின் குற்றச்சாட்டு – சில கேள்விகள் …..!!!

This gallery contains 1 photo.

முதலில் இன்று வெளிவந்துள்ள ஒரு செய்தி – ————— எந்த அரசும் சினிமாவுக்கு உதவி செய்யல; இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு – சந்தானம் நடிக்கும் ‘வாலிப ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை தேவி தியேட்டரில் நடைபெற்றது. பாடல்களை கமல் வெளியிட, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கமல் … Continue reading →

More Galleries | 27 பின்னூட்டங்கள்

கமல்ஹாசனின் சகோதரர் சாரு அண்ணா …..

This gallery contains 1 photo.

  கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சாருஹாசன். இருவருக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வயது வித்தியாசம்…! கமலின் சிறு வயதில் (களத்தூர் கண்ணம்மாவில் ஜெமினி-சாவித்திரி தம்பதிகளின் மகனாக கமல் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து ) அவரை கவனித்துக்கொண்டது, சிறு பையனாக இருந்த கமலின் திரையுலக வாழ்க்கைக்கு துணையாக இருந்தது சாருஹாசன் தான். அப்போது சாருஹாசன் வக்கீலாகத் தொழில் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கலைஞர் தொலைக்காட்சிக்கு – வந்து போன 214…..!!

This gallery contains 1 photo.

  கலைஞர் தொலைக்காட்சிக்கு 2ஜி ஸ்பெக்டரம் பங்காக சுமார் 214 கோடி ரூபாய் பணம் வந்த விதம், மற்றும் அது திரும்ப போன விதம் பற்றி தவணை முறையில் பலமுறை, பல ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் மூலம் ஓரளவு தெரிந்து கொண்டோம். கிடைத்த செய்திகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டிப் பார்க்கும்போது தான் – எவ்வளவு அழகாகத் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்