Category Archives: பொது

முதலமைச்சர் கருணாநிதி, செத்துப்போன சிதம்பரம் உதயகுமார் குறித்து ஜஸ்டிஸ் கே.சந்துரு அவர்கள் பேட்டி ……!!!

This gallery contains 3 photos.

93 வயதில், 6-வது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் உட்காரத் துடிக்கும் ஒரு தலைவரின் பின்னணியை முழுவதுமாகத் தெரிந்து கொள்ள உதவும் இன்னொரு தகவல் – முதலில், கல்கி இதழில் ஞாநி அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி – ——————————— “ஒரு குற்றமும் செய்யாமல் 40 வருடங்களுக்கு முன்னால் சிதம்பரத்தில் போலீஸ் வன்முறையில் செத்துப்போன கல்லூரி … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

2011-ல் – கலைஞரின் குடும்ப ஆட்சி பற்றி வெளிவந்த ஆ.வி. கட்டுரை இப்போது எந்த அளவிற்கு பொருந்தும்…?

This gallery contains 4 photos.

கடந்த 2011 தேர்தலுக்கு முன்னதாக ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகள் கீழே – இந்த கட்டுரையை ஒரு முறை படித்தால், ஒருவேளை தற்போதைய 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று – கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலவரம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய ஒரு அறிதல்-புரிதல் உருவாகலாம். ———————————————- கட்சித் … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்

“நான் இந்த பெண் குழந்தையின் தந்தை அல்ல ” – பதவிக்காக – தந்தை ஸ்தானத்தையே உதறிய ஒரு தலைவர்….!!!

This gallery contains 1 photo.

. . ” கனிமொழி தன்னுடை மகளே அல்ல என்று சொல்லியது — ஒரு காலம் .. !” – என்று நண்பர் ஒருவர் கடந்த இடுகையின் பின்னூட்டத்தில் எழுதி இருந்த வார்த்தை என்னை மேலும் சில செய்திகளை தேடத்தூண்டியது. நமது அடுத்த முதலமைச்சராக வரத்துடிக்கும் ஒரு தலைவரது முன் சரித்திரங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரிய … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

திருமதி கனிமொழி அவர்களின் பின்னணி ……!!!

This gallery contains 2 photos.

சட்டமன்ற தேர்தலில் இன்று திமுக வுக்காக மாநிலம் முழுவதும் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்கிறார் திருமதி கனிமொழி. தற்போதைய மாநில அரசை கடுமையாக விமரிசிக்கும் கனிமொழி – ஊழலில்லா நிர்வாகத்தை திமுகவால் மட்டும் தான் கொடுக்க முடியும் என்றும், தூய நிர்வாகத்தை தர தனது தந்தையை தேர்ந்தெடுக்கும்படியும் தொடர்ந்து பேசி வருகிறார்…. எதையும், யார் பேச்சையும், … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கலைஞருக்கு, திருமதி இந்திராவுடன் ஏற்பட்ட அனுபவங்கள்…..!!!

This gallery contains 6 photos.

  கலைஞர் தொலைக்காட்சியில் தொடர்ந்து 70-களில் கலைஞர் புரிந்த சாதனைகளைப் பற்றிய செய்தி-விளம்பரங்களை ஒளிபரப்பி வருகிறார்கள். கலைஞரின் 70-களைப் பற்றி இன்றைய புதிய வாக்காளர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்காது. தெரிந்திருக்கக்கூடிய பழைய வாக்காளர்களுக்கோ அவையெல்லாம் மறந்திருக்கும்….!!! மறைக்கப்பட்டவை அல்லது மறக்கப்பட்டவை சிலவற்றை வாசக நண்பர்களுக்கு நினைவுபடுத்தவே இந்த இடுகை …. நான் சொன்னால் சில நண்பர்கள் நம்ப … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

ஒரு ” இண்டரெஸ்டிங் போலீஸ் ஸ்டோரி ” …..!!!

This gallery contains 4 photos.

. சென்னையில் அண்மையில் நடந்த ஒரு குற்ற நிகழ்வும், அதை காவல் துறை கண்டுபிடித்த விதமும், வேகமும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. சம்பந்தப்பட்ட காவல் துறையினர் பாராட்டுதலுக்குரியவர்கள். தன் வீட்டில் நகைகள் திருட்டுப் போனதை புகார் கொடுக்கப் போன ஒரு நபர் எப்படி மூன்று கொலைகளுக்கு காரணமாக இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்ட விதம் விருவிருப்பாக இருந்தது. … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

மதுரையும் கலைஞர் தமாஷ்களும்……!!!

This gallery contains 1 photo.

நேற்று மதுரைக்கு கலைஞர் கருணாநிதி வந்ததையொட்டி வெளிவந்த செய்திகளிலிருந்து சில சுவையான சுருக்கங்கள் – ———— ” முதல்வர் ஜெயலலிதா, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், ரூ.100 கோடியில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என்றார். நான் மேடைக்கு வந்ததும் சுற்றி சுற்றி பார்த்தேன். எங்குமே தமிழ்த்தாய் சிலையை காணவில்லை.” அந்த சிலை நிறுவப்பட்டதா, சிலை … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்