This gallery contains 1 photo.
கலைஞர் கருணாநிதியின் பழைய சரித்திரங்களையும், புதிய நாடகங்களையும் பற்றி மூத்த தலைவர் திரு.பழ.நெடுமாறன் அவர்கள் 3 நாட்களுக்கு முன்னர், தினமணி நாளிதழில் தனது கருத்துக்களை விவரமாகக் கூறி இருக்கிறார். அவற்றிலிருந்து சில பகுதிகள் – “காங்கிரசும், தி.மு.க.வும் மதச் சார்பின்மைக் கொள்கையிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவை. ஜனநாயகத்திலும், சோசலிசத்திலும் உறுதி பூண்டவை. அதனால்தான் கொள்கை- செயல் … Continue reading










// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…