Category Archives: பொது

திமுக ஆட்சியை பிடிக்கும் என்கிற கணிப்பிலேயே – லாபம் அடைந்தவர்கள்….!!!

This gallery contains 1 photo.

. நடந்து முடிந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி, தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றும் என்று நேற்றிரவு பல தொலைக்காட்சி சேனல்களில் exit poll results வெளி வந்தன…. இதில் யாருக்கு என்ன லாபம், யாருக்கு என்ன நஷ்டம் என்று யாரும் யோசிக்கும் முன்னரே, பங்கு மார்க்கெட் விஷயத்தை தெளிவாக விளக்கி விட்டது. ரிசல்ட் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

தேர்தலும், முடிவுகளும் …….மகிழ்ச்சி தருகின்றனவா ……?

This gallery contains 1 photo.

நாலைந்து மாதங்கள் படாதபாடு படுத்தி விட்டு ஒருவழியாக தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடந்து முடிந்து விட்டது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை என்கிற அளவில் நிம்மதி கொள்ளலாம்….. முடிவுகள் விஷயம் தனி…. அதை தனியே விவாதிக்கலாம். ஆனால், தேர்தல் நடந்த விதம் – நமக்கு திருப்தியளிக்கிறதா …? நாம் தலைவர்கள் என்று பலரை கருதியது … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

ஒரு வித்தியாசமான இசை அனுபவம் – இசையின் மருத்துவ குணம் …!!!

. . கேட்டு – பாருங்கள்…..!!! துறவி கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அளிக்கும்…. ஒரு வித்தியாசமான இசையனுபவம். ( குறிப்பாக 11-வது நிமிடத்திலிருந்து 17-வது நிமிடம் வரை…)

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பறக்கும் மந்திரவாதி – உலகின் தலைசிறந்த மேஜிக் ஷோ …!!!

. . உலகப்புகழ் பெற்ற அமெரிக்க மேஜிக் நிபுணர் டேவிட் காப்பர்ஃபீல்டு… மேடையில் பறக்கும் அவரது அற்புதமான 8 நிமிட வீடியோ காட்சி ஒன்று கீழே – இன்று விடுமுறை நாள் தானே… உங்கள் குழந்தைகளுக்கு இதை அவசியம் காண்பியுங்கள்……..!!! (watch this video on you tube -ஐ க்ளிக் செய்யவும்….!!! )

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஒரு பழைய ஜூனியர் விகடன் இதழிலிருந்து –

. . 2011-ஆம் வருடத்து ஜூனியர் விகடன் இதழிலிருந்து ஒரு கட்டுரை கீழே – ————- ‘வீசப்படும் கணைகளைக் கேடயம்கொண்டு தடுப்பதா​லேயே… நம்மிடம் வில்லும் அம்பும் இல்லை என்று அர்த்தம் அல்ல. அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்துவிடப்போவதும் இல்லை. வில்லுக்கும் அம்புக்கும் வேலை கொடுத்துத்தான் தீரவேண்டும் என்றால்… உடன்பிறப்பே! அப்போது நாம் கோழையாக இருக்கப்போவதில்லை!’ என்று ‘முரசொலி’யில் … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

திருத்தவே முடியாத கட்சி திமுக …..!!!

This gallery contains 13 photos.

. . திமுகவால் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை நாம் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லாத, நிறைய பழைய சான்றுகளுடன் விளக்கி, அவரது தளத்தில் – ஒரு பயனுள்ள பதிவு போட்டிருக்கிறார் நண்பர் டுடேஅண்ட்மீ. விமரிசனம் தள வாசகர்களும் அதை அவசியம் வாசிக்க வேண்டுமென்று விரும்பி, அதனை இங்கு மறுபதிவு செய்திருக்கிறேன். நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களுக்கு என் மனமார்ந்த … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தமிழகத்தின் பொக்கிஷங்கள் – கலைஞர் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி, கலாநிதி, உதயநிதி – மற்ற எல்லா நிதிகளும் ……!!!

This gallery contains 2 photos.

. . நாளை மறுநாள் வாக்குப் பதிவு. நீண்ட நாட்களாக இந்த தளத்தின் வாசக நண்பர்கள் பலர் நான் இந்த தேர்தலில் எந்த கட்சியை ஆதரிக்கப் போகிறேன் என்று கேட்டு எழுதி இருந்தார்கள். தேர்தலுக்கு முன்னதாக நிச்சயம் எனது கருத்தை நான் தெரிவிப்பேன் என்று நானும் பதிலெழுதி இருந்தேன். கருத்து தெரிவிக்க இன்று தான் கடைசி … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்