Category Archives: பொது

திரு.ஸ்டாலினால் – வெட்டவெளியில் விடப்படும் அம்புகள்…..!!!

This gallery contains 1 photo.

  வெளியில் வேலை நிமித்தம் போனவர்கள் வீடுவரும் நேரம்… வீட்டில் பிள்ளைகள் படிக்கும் நேரம், ஹோம் ஒர்க் செய்யும் நேரம். பெண்கள் இரவு நேர சமையலில் ஈடுபட்டிருக்கும் நேரம்… இரவு எட்டு மணி – கரெண்ட் போய் விடும்… ஒரு நாளின் மிக முக்கியமான நேரமான இரவு 8 முதல் 10 மணி வரை கரெண்ட் … Continue reading →

More Galleries | 29 பின்னூட்டங்கள்

டைம்ஸ் ஆப் இந்தியா – 1898-ஆம் ஆண்டின் சில அற்புதமான கருப்பு வெள்ளை புகைப்படங்கள்..

This gallery contains 10 photos.

. . இந்தியாவின் மிகவும் பழமையான செய்தித்தாள் 1898-ஆம் ஆண்டு தனது வைர விழாவை ( ??? ) கொண்டாடியபோது எடுக்கப்பட்ட சில அற்புதமான கருப்பு வெள்ளை புகைப்படங்கள் கீழே – இந்த புகைப்படங்கள் அனைத்தும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை அலுவலகத்தில் 1898-ல்  எடுக்கப்பட்டவை.   டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்படங்களை காணும்போது, அந்த காலத்தில் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மக்களை ஏமாற்றும் மத்திய அரசு…..

This gallery contains 1 photo.

மக்களை காக்க வேண்டிய அரசே, மறைமுகமாக தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருக்குமானால், அந்த அரசின் மீது மக்களுக்கு என்ன மரியாதை இருக்கும் ….? மக்கள் எவ்வளவு தான் புலம்பினாலும், எதிர்த்தாலும், காதிலேயே போட்டுக் கொள்ளாமல், தொடர்ந்து இந்த தாக்குதலை அரசு தொடர்ந்து கொண்டே இருந்தால் அதற்கு என்ன பொருள் …? நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பெட்ரோல், … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஜூ.வி.வெளியிட்ட அமீத் ஷா அவர்களின் ரகசிய நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் ….!!!

This gallery contains 4 photos.

மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு ஆகியவை எல்லாம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் ஆளுகைக்கு உட்பட்டே செயல்படும் என்றல்லவா நாமெல்லாம் இது வரை நினைத்து வந்தோம் ..? இன்று வெளிவந்திருக்கும் ஜூ.வி. இதற்கு முற்றிலும் மாறான தகவல்களைத் தருகிறது. தமிழக தேர்தல்களில் ஈடுபாடு காட்டிவரும் பாஜக தலைவர் திரு.அமீத் ஷா அவர்கள் இவற்றை திட்டமிட்டு இயக்குவதாக … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

” அறிவுஜீவி ” நாயகன் ….!!!

This gallery contains 1 photo.

      கீழே இருப்பது இன்று வந்திருக்கும் ஒரு செய்தி – கமல் ஹாஸன் தனது மகள் ஸ்ருதி ஹாஸனுடன் சேர்ந்து முதன்முதலாக நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு சபாஷ் நாயுடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் வரும் மே மாதம் 16ம் தேதி நடக்கும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்கப் போவது இல்லை என … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பினாமிக்கும், சுனாமிக்கும் போர் – கணக்கை துவங்கினார் சு.சுவாமி….!!!

This gallery contains 2 photos.

  ” அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ” – விவிஐபி சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதில் நிகழ்ந்த பேர ஊழல் சம்பந்தமான விவாதங்கள் ஏற்கெனவே கொதித்துக் கிடக்கும் நாட்டில் அரசியல் அனலைக் கக்குகின்றன. பாஜக அரசால் ராஜ்யசபாவிற்கு நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, மோடிஜிக்கு தான் பட்டிருக்கும் செஞ்சோற்றுக் கடனை தீர்த்து வைக்கும் முயற்சியை முதல் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

” தீண்டத்தகாதவர் யார் ” ..? வேதம் ஓதுவது சாத்தானா- கலைஞரா…?

This gallery contains 1 photo.

. .     குடி என்றால் என்னவென்றே அறியாமல் இருந்த ஒரு தலைமுறையை, ஒட்டுமொத்தமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விட்டு – ” குடிப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் ” என்று சொன்னால் அது சாத்தான் வேதம் ஓதுவது போல் அல்லாமல், கலைஞர் பொதுக்கூட்டத்தில் பேசுவது போலவா இருக்கிறது….? ——- தஞ்சையில் கலைஞர் பேசுகிறார் – ” இந்த … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்