Category Archives: பொது

“இருவர்” – இரண்டு பதிப்புகள்….!!!

This gallery contains 1 photo.

தலைப்பை பார்த்தவுடன், நீண்ட நாட்களுக்கு முன்னதாக இயக்குநர் மணிரத்னம் அவர்கள் எடுத்த படம் நினைவிற்கு வரக்கூடும்…! “இருவர்” என்கிற தலைப்பில் இரண்டு இடுகைப் பகுதிகள் வெளிவருகின்றன. இது முதலாவது – இரண்டு முன்னாள் முதல்வர்கள் பற்றியது – (அவர்களின் positive side பற்றியது மட்டும்….) அடுத்த சில மணி நேரங்களில் இதே “இருவர்” தலைப்பில் இன்னொரு … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

( பகுதி-3 ) – கடன்காரர்களாகவே போகலாமா ….?

This gallery contains 1 photo.

இரவு பூராவும் ஒரு உயிரற்ற உடலுடன் உட்கார்ந்திருப்பது அதுவே முதல் முறை… நண்பர்களை போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு வா என்றால், யார் போகிறார்கள்…? முக்கால்வாசி பேர் அங்கேயே தரையில் உருண்டு உறங்கி விட்டார்கள். 3-4 பேர் மட்டும் – தொழிற்சாலை, அரசியல் பற்றிய கதைகளின் துணையுடன் விழித்துக் கொண்டே மிச்ச இரவைக் கழித்தோம். அடுத்த … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

(பகுதி-2) செத்துப் போன பிறகு…..? …

This gallery contains 1 photo.

நான் இங்கு எழுதுவதை – 45-50 ஆண்டுகளுக்கு முந்தைய கள நிலவரத்தை கருத்தில் கொண்டு வாசிக்க வேண்டும். 65-70-களில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மேலே செல்கிறேன்… இன்றுள்ள பல தொலை தொடர்பு வசதிகள், சாதனங்கள், முன்னேற்றங்கள் அன்று இல்லை. ———————————– கீழ்க்கண்ட விவரங்கள் இன்றைய இளைஞர்களுக்காக மட்டும் ( மறந்து போன முதியவர்களுக்காகவும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

செத்துப் போன பிறகு…..?

This gallery contains 2 photos.

. . ஆணோ, பெண்ணோ – உயிருடன் இருக்கும் வரை – சொந்தம் கொண்டாடப்படுகின்றனர் – கூடு விட்டு ஆவி பிரிந்த பின் அந்த உடலின் நிலை ( status ) என்ன ஆகிறது ? அவன், அவள் என்பது மாறி “அது” வென்று அஃக்ரிணை ஆக்கப்படுவது முதல் சடங்கு….! எவ்வளவு சீக்கிரம் “அதை” dispose … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

சிங்கப்பூரில் தமிழுக்கு மரியாதை ….

This gallery contains 16 photos.

  இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹிந்தி திணிப்பை பற்றி எழுதியபோது, சின்னஞ்சிறு நாடான சிங்கப்பூரில் நான்கு ஆட்சிமொழிகளையும் சம அந்தஸ்துடன் வைத்திருக்க முடியும் என்றால், இந்தியாவில் ஹிந்தி, ஆங்கிலம் என்று இரண்டே இரண்டு மொழிகளை ஆட்சிமொழியாக தொடர்வதில் என்ன சிரமம் என்று கேட்டிருந்தோம். சட்டபூர்வமாக ஹிந்தி, ஆங்கிலம் இரண்டும் ஆட்சிமொழியாக இருந்தாலும், மத்திய அரசு, ஆங்கிலத்தை … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

NDTV + திரு.ப.சி. மீது கிரிமினல் புகார்….! டாக்டர் சு.சுவாமி எழுப்புகிறார்…!!!

This gallery contains 6 photos.

டாக்டர் சு.சுவாமி ஒரு வாரம் முன்பாக, ஒரு கிரிமினல் புகார் கொடுத்திருக்கிறார்… பிரதமர் மோடிஜிக்கு விலாசமிட்டு, புலன் விசாரணை அமைப்புகளுக்கும் இதன் நகலை அனுப்பி இருக்கிறார்… இதில் CBI மற்றும் Enforcement Directorate நடவடிக்கை எடுக்கத்தவறிய சில விஷயங்களை பட்டியல் போட்டிருக்கிறார். இதற்கு மேலும் மேற்கண்ட ஏஜென்சிக்கள் முறையான விசாரணையை தீவிரப்படுத்தவில்லை என்றால், நீதிமன்றத்திற்கு செல்வது … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

வாய் பேச முடியாத சிறுமியின் – ஒரு புதிய தேசிய கீதம்

This gallery contains 1 photo.

. வாய் பேச முடியாத சிறுமியின் – ஒரு புதிய தேசிய கீதம் தேசிய கீதத்தை இசைக்க வாய் திறந்து பாடினால் தான் முடியுமா என்ன…? வாய் பேச முடியாத ஒரு சிறுமி இந்திய தேசிய கீதத்தை இசைப்பதைப் பாருங்கள் – (வீடியோ உதவிக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…)

More Galleries | 8 பின்னூட்டங்கள்