Category Archives: பொது

காசு கொடுக்காமல் சினிமா….!!! கொடுத்து வைத்த தமிழர்கள்…

This gallery contains 1 photo.

. நண்பர்கள், தெரிந்தவர்கள், முடிந்தவர்கள் ஆங்காங்கே எழுகின்ற சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்… “குண்டு கட்டாக” என்று இன்று ( நேற்று…? ) முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே… அதற்கு என்ன அர்த்தம்….? குண்டை கட்டி எடுத்து வருவதா…? எது குண்டு ..? யார் குண்டு….? எதற்காக, எந்த குண்டை, யார் கட்டி எடுத்து வர … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

( பகுதி-3 ) இந்த விளம்பரம் — சிங்கப்பூரில் முடியுமென்றால் இந்தியாவில் ஏன் முடியாது….?

This gallery contains 1 photo.

மேலே தொடரும் முன்னர் ஒரு சின்ன வீடியோவை இங்கு தர விழைகிறேன். அண்மையில் சிங்கப்பூர் பிரதமர் அமெரிக்கா சென்றபோது, அவருக்கு வரவேற்பு அளித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் சிங்கப்பூர் பிரதமரை, அவரது நாட்டின் நான்கு ஆட்சி மொழிகளிலும் (தமிழையும் சேர்த்து ) வணக்கம் கூறி வரவேற்ற ஒரு மன நெகிழ்வு தரும் காட்சி…. சின்னஞ்சிறு … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) இந்த விளம்பரம் – ஹிந்துவில் ….படிப்பவர் முட்டாளா…?

This gallery contains 2 photos.

. . முதல் பகுதியில் வெளிவந்த ஏர் இந்தியா விளம்பரத்தில் உள்ளவற்றை புரிந்து கொண்டவர்கள் அதிருஷ்டசாலி இந்தியர்கள்… சரி – அந்த விளம்பரம் தான் புரியவில்லை… கீழேயுள்ள இந்த விளம்பரமாவது யாருக்காவது விவரமாகப் புரிகிறதா….? – இரண்டு test -லும் தேறவில்லையா…? சரி போகட்டும் – அடுத்து கீழே உள்ள தலைப்புகள் என்ன சொல்கின்றன …? … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

இந்த விளம்பரம் – நேற்று ஆங்கில ஹிந்துவில் வந்தது …..

This gallery contains 1 photo.

. . கீழே உள்ள விளம்பரம் – நேற்றைய தினம் ( 15/08/2016 ) ” ஹிந்து ” ஆங்கில நாளிதழ் – சென்னை பதிப்பில், கால் பக்க அளவில் வெளிவந்திருக்கிறது…. ஏர்-இந்தியா சார்பில் வெளியிடப்பட்டுள்ளது என்பதைத்தவிர வேறு “சமாச்சாரம்” எதாவது, யாருக்காவது புரிகிறதா…? ( இதுவே, வகுப்பறை அல்லது conference hall -ஆக இருந்தால், … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

“சிவம்” – “சவம்” ஆனது இதற்காகத்தானா….?

. . சவம் என்றால் செத்த பிணம் – சிவம் அய்யா சிவம்….!!! சிவம் சவமானது இதற்காகத்தானா….? — சமயலறையில் பெண்கள் பயன்படுத்தும் கரண்டி, ஸ்பூன், கத்தியிலிருந்து, பள்ளிப்பிள்ளைகள் பயன்படுத்தும் பென்சில், ரப்பர், டிபன் டப்பா, கலர் பென்சில், ஜியாமெட்ரி பாக்ஸ், பொம்மைகள் முதற்கொண்டு – செல்போன், டிவி, ஷூ, சோப்பு, செண்ட், மது முதற்கொண்டு … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

வெய்யில் அழகு – முத்துக்குமாரின் கவிதைகள் அதைவிட அதைவிட அழகு…

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசனுக்குப் பின், கருத்துச்செறிவுடன் கூடிய, அதே சமயம் மிக எளிமையான தமிழில் பாடல்கள் எழுதியவர் நா. முத்துக்குமார். இன்னும் எத்தனையோ உயரங்களுக்கு அவர் செல்வார் என்று எதிர்பார்த்தோம். 41 வயதில் சாவு என்பது மிகவும் கொடுமையானது. இந்த இழப்பு, நமக்கெல்லாம் ஒரு வகையில் என்றால், அறியாப்பருவத்தில் இருக்கும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும், மனைவிக்கும் ஏற்பட்டுள்ளது … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கர்ணன் – A.S.நாகராஜன் ஏன் இப்படிச் செய்தார்…?

This gallery contains 2 photos.

புராணங்களையும், இதிகாசங்களையும் நம்பி போற்றுவோர் ஒருபக்கம் – இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று கூறும் நம்பாதவர்கள் ஒரு பக்கம். நடந்தவையா, கற்பனையா – பாதி நிஜம்-பாதி கற்பனையா..? என்கிற கேள்விகளுக்குள் நான் இப்போது செல்லவில்லை. நிஜமோ, கற்பனையோ – இந்த காவியங்களைப் படைத்தவர்கள் அருமையான பல கதாபாத்திரங்களை உருவாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். இன்று கூட மனிதரில் … Continue reading →

More Galleries | 36 பின்னூட்டங்கள்