Category Archives: பொது

பொய் சொல்லும் (உ.பி.) “யோகி” … கலியுகத்தில் சகஜமோ – “சோ” அவர்கள் சொன்னது போல்…!!!

This gallery contains 2 photos.

… … … ஒரு சமயம் துக்ளக் ஆசிரியர் “சோ” சொன்னார் – ” கலியுகத்தில், “ராஜாக்கள் திருடுவார்கள்…” ” சந்நியாசிகள் பொய் சொல்வார்கள் ” – – உ.பி. முனிசிபாலிடி தேர்தல்களில் பாஜக வெற்றி பற்றி முதலமைச்சர் “யோகி”-ஜி சொன்னதும் இதுபோல் தானோ…? ” Historic win, says Yogi, taunts Rahul for … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திரு.முகேஷ் அம்பானியின் கணிப்பு – கொஞ்சம் சந்தேகங்கள் …!!!

This gallery contains 1 photo.

… … “ஹிந்துஸ்தான் டைம்ஸ்” ஆங்கில இதழ் நடத்திய “லீடர்ஷிப் சம்மிட்”மாநாட்டில் திருவாளர் முகேஷ் அம்பானி நேற்று பேசியதன் சாரம் கீழே -( https://minnambalam.com/k/2017/12/02/1512199030) … இரட்டிப்பாகும் பொருளாதாரம்! வருகிற 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் இரட்டிப்பு வளர்ச்சியுடன் 10 லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டும் என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அற்புதமான குழந்தைகள்….!!!

… … இது குறித்து எழுதுவதற்கு ஒன்றும் இல்லை… பார்த்து மகிழ வேண்டிய விஷயம் … ஆகையால் பகிர்ந்து கொள்கிறேன்….!!!

More Galleries | 1 பின்னூட்டம்

திரு.ஜெட்லி யாரை முட்டாளாக்க பார்க்கிறார்…..? புள்ளி விவரங்களுடன் கேட்கிறார் அபிஷேக் சிங்வி…!

This gallery contains 1 photo.

… … (big defaulter companies ) பெரிய கம்பெனிகளுக்கான, கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற நிதியமைச்சரின் அறிவிப்பை – கேள்வி கேட்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி. விவரமாக, கீழ்க்கண்ட புள்ளி விவரங்களுடன் நிதியமைச்சரின் கூற்றை மறுத்திருக்கிறார் திரு.அபிஷேக் மனு சிங்வி…. பாஜக அரசு ஏற்கெனவே கீழ்க்கண்ட கடன்களை தள்ளுபடி … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

எதை இழந்தால் தான் என்ன….? விழுவது மீண்டும் எழுவதற்காகவே…!!!

… … வாழ்க்கையில் எதை இழந்தாலும் கவலை இல்லை… மனதில் உறுதியும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் – இருந்தால் போதும் … இதனை – இந்த வீடியோவை விட வேறு எதுவும் சிறப்பாக உணர்த்தி விட முடியுமா…? இந்த சாதனைக்கு சொந்தக்காரரின் பெயர் – அருணிமா சின்ஹா, உத்திரப்பிரதேசம்… முன்னாள் தேசிய அளவிலான வாலிபால் விளையாட்டு வீரர்… … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

இந்த “நாணய”மான மனிதருக்காகவா மோடிஜி “இவ்வளவு” அலைகிறார்…???

This gallery contains 1 photo.

… … “குஜராத்” சட்டமன்ற தேர்தல் மோடிஜிக்கு பெரும் பதட்டத்தையும், பதைபதைப்பையும், உண்டு பண்ணி இருக்கிறது. அவர், மிக அதிகமான தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்வதையும், தெருத்தெருவாக அலைவதையும் பார்க்கும்போது, ரிசல்ட்’பற்றி அவருக்கு ஏற்பட்டிருக்கும் கலக்கமும், சந்தேகமும் – தெரிகிறது…. (ஆனால், நமக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை… 🙂 🙂 ) தெருத்தெருவாக ஊர்வலம் போவதுடன்( road … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

மணலும், கொள்ளையும், மாறும் உத்திரவுகளும்….!!!

This gallery contains 1 photo.

… … … – நாளுக்கு நாள் மாறும் தமிழக அரசின் அறிவிப்புகள்…. உத்திரவு ஒன்று – ‘தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தும், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆற்று மணல் எடுப்பதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படும்’ உத்திரவு இரண்டு – தமிழக மக்களுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்