This gallery contains 1 photo.
… … … உச்சநீதிமன்றம் இன்று காலையில் வழங்கிய தீர்ப்பை, டெல்லியில் உள்ள ஆங்கில தொலைக்காட்சி சானல்கள் அநேகமாக அனைத்தும், மம்தாவுக்கு சம்மட்டி அடி என்கிற தோரணையில் தலைப்பிட்டு (headlines) செய்தியை ஒளிபரப்புகின்றன…. உண்மையில் இது யாருக்கு வெற்றி …..? சிபிஐ / மத்திய அரசு தான் – இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…