This gallery contains 1 photo.
… … … நேற்றைய தினம் பல நண்பர்கள் இந்த காட்சியை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம். மனிதர்களை விடவும், அதிகம் நுண்ணுணர்வு கொண்டதாகத் தெரிகின்றன சில விலங்கினங்கள். … … இறந்து போன ஒரு குட்டி யானையின் உடலை ஒரு பெரிய யானை துதிக்கையில் எடுத்துக் கொண்டு போவதும், பல பிற யானைகளும் அதனைத் தொடர்ந்து வருவதும், … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…