Category Archives: பொது

மிகச்சிறிய கைக்கு அடக்கமான portable வாஷிங் மெஷின்…!!!

This gallery contains 3 photos.

… … … … மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவிலேயே தயாரிக்கப்படும், சீன தயாரிப்பான Haier பிராண்டு வாஷிங் மெஷின் ஒன்றின் காணொளி ஒன்றை பார்த்தேன்… செயல்படும் முறை மிகவும் எளிதாக, அந்தக் காலத்து இம்மர்சன் வாட்டர் ஹீட்டர் போல் தெரிகிறது… சிறிய வீடுகளில் வசிக்கும், சிறிய குடும்பங்களுக்கு சௌகரியமாக இருக்கலாம். விலை … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அந்த நாளும் வந்திடாதோ…???

This gallery contains 1 photo.

… … … ஆயிரம் தான் செயற்கையாக பல வசதிகளை மனித குலம் ஏற்படுத்தி கொண்டாலும், இயற்கையோடு இயைந்து வாழும் பேரின்பத்திற்கு ஈடு இணை உண்டா…? நிஜத்தில் முடியவில்லையென்றாலும், இந்த கற்பனாவாதிகளுடன் கொஞ்ச நேரம் செலவழித்தாவது மகிழ்வோமே …!! (வீடியோ உதவிக்கு நன்றி – நண்பர் சைதை அஜீஸ்…) … … . —————————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன …!!! ( இன்றைய சுவாரஸ்யம்….)

This gallery contains 1 photo.

… … … பிபிசி செய்தித்தளத்திலிருந்து ஒரு சுவாரஸ்யமான காணொளி கிடைத்தது….பூமிக்கடியில் மரங்கள் – தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன – ஒன்றுடனொன்று தொடர்பு வைத்துள்ளன – -என்கிறது இந்த செய்தி… நாம் கேள்விப்படாத சில புதிய சங்கதிகள்…..!!! … … . ——————————————————————————————————————–

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அபூர்வமாக இப்படியும் சில அமைச்சர்கள் …

This gallery contains 3 photos.

… … … பந்தாவான பேச்சு, எப்போதும் அரசியல், எங்கே சென்றாலும் தங்களைச்சுற்றி சில ஜால்ராக்கள் கூட்டம் … – இவையெல்லாமல் இல்லாமல் இந்த காலத்தில் ஒரு அரசியல்வாதியை -அதுவும் அமைச்சரை பார்க்க முடியுமா…? பார்க்கக் கிடைத்தால் அது அபூர்வம் தானே. அத்தகைய இரண்டு அமைச்சர்கள் தமிழ்நாட்டில் செயல்படுவதை சொல்லத்தான் இந்த இடுகை. 2015 -ஆம் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

ஹாங்காங்க் – உயிர்ப்புள்ளதொரு மக்கள் போராட்டம்….!!!

… … … ஹாங்காங்க் மக்களின் வித்தியாசமான போராட்டம், உலகையே அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 1841 முதல் 1997 வரை பிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹாங்காங்க், ஒப்பந்த கால முடிவில், 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு,அதன் பின் ஒரு தேசம், இரண்டு அமைப்பு என்று சீனாவின் ஒரு பகுதியாக இயங்கி வருகிறது. … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

“இம்” என்றால் சிறைவாசம்…. இவர்களென்ன வானத்திலிருந்து குதித்த “தேவதூதர்”களா…?

This gallery contains 1 photo.

… … … கையில் ஆட்சியும், அதிகாரமும் இருக்கிறது என்பதால், யாரை வேண்டுமானாலும் பிடித்து சிறைக்குள்ளே தள்ளிவிட முடியுமா…? அரசியல் சட்டம் என்று ஒன்று இந்த நாட்டில் எதற்காக உருவாக்கப்பட்டது…? பேச்சுரிமை, எழுத்துரிமை அனைத்தும் அதன் மூலம் வடிவமைக்கப்பட்டது வெறுமனே சட்டம் போட்டு வேடிக்கை பார்க்க மட்டும் தானா…? சென்ற மாதம், மேற்கு வங்கத்தில், தன்னை … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஒரு சுஜாதா சிறுகதை – முதல் சைக்கிள்…!!!

This gallery contains 1 photo.

… … … சிறு வயதிலிருந்தே வாகனங்கள் மேல் அலாதி ப்ரேமையுடன் வளர்ந்தேன். அப்பா கோயம்புத்தூரில் ஒரு முரட்டு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அவர் டூர் போய் இருக்கும்போது நாள் முழுவதும் அதன்மேல் ஏறி வாயாலேயே ஓட்டி பெருமாநல்லூர், அரவங்காடு எல்லாம் போவேன். மூன்று சக்கர சைக்கிள் ஒன்று இருந்தது. அதை ஓட்டி ஓட்டி அலுத்துப்போய் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்