Category Archives: பொது

ஜூனியர் விகடன் – பொய் சொன்னதை ஒப்புக்கொள்கிறதா…?

This gallery contains 2 photos.

… … சென்ற மாதம் முதல் வாரத்தில் – பெட்டிக்கடைகளில் தொங்கவிடப்பட்ட மிகப்பெரிய போஸ்டர்களுடன், அட்டைப்பட புகைப்படங்களுடன், ஜூனியர் விகடன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது… அது குறித்த செய்தியை உடனடியாக விமரிசனம் தளம்- மார்ட்டினிடமிருந்து 500 கோடி …. நிஜமா..? – செய்தியை திரு.ஸ்டாலின் ஏன் மறுக்கவில்லை…? (09/05/2019) -என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதன் பிறகு, … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தி தேவையா – ஜெயமோகன் கருத்து ….

This gallery contains 1 photo.

… … … முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் சாதாரணமாக அரசியல் விமரிசனங்களில் ஈடுபடுவதில்லை… எப்போதாவது அபூர்வமாகவே. தற்போது, அவரது வாசகர்களில் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லும்முகமாக இப்போது “ராகுல் காந்தியின் தலைமை தேவையா” என்கிற கேள்விக்கு விடைகாண முயன்றிருக்கிறார். மிக அழகாக, மிக விவரமாக – காரணங்களை அலசி இருக்கிறார். அவரது கட்டுரையை … Continue reading →

More Galleries | 31 பின்னூட்டங்கள்

ஆசை …கவிஞர் கண்ணதாசன்…. !!!

This gallery contains 2 photos.

… … … தெரிந்தது தான்…புரிந்தது தான் என்றாலும் கூட, தெறிகெட்டு ஓடும் மனதை – கடிவாளம் போட்டு இழுத்துப் பிடிக்க – மீண்டும் மீண்டும் இவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறதே…! ——————— … வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

செல்வந்தர்களுக்கு இங்கென்ன பஞ்சமா….? பிறகு….?

This gallery contains 1 photo.

… … … செல்வந்தர்களுக்கு இங்கே எந்த பஞ்சமும் – இல்லை… இல்லவே இல்லை… ஆனால், அவர்களுள் ‘ஷிவ்’ நாடார்களுக்குத் தான் பஞ்சம். ———– ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. -என்றார் திருவள்ளுவர். ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும், ஒரு பொதுக்குளம் நீரால் நிறைவது போன்றது – மக்களுக்கு உதவும் நல் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கற்பனை எப்படி எப்படி எல்லாம் உருவெடுக்கிறது ….!!! (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 1 photo.

… … … சீனா, ஜப்பான், கொரியா, வியட்னாம் என்று பல தென் கிழக்கு நாடுகள் கிட்டத்தட்ட ஒரேவித பண்பாடு, பழக்க வழக்கங்களை கொண்டிருக்கின்றன… செய்யும் தொழிலில், உண்ணும் பொருட்களில் என்று – எல்லாவற்றிலும் ஒரு ரசனை… அப்படி ஒரு ரசனையான அனுபவத்தை கீழே காணலாம். (வீடியோ உதவி – நண்பர் செல்வராஜனுக்கு நன்றி…) … … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இளையராஜாவின் இசையில் – அமெரிக்காவில் ” வி.அன்பீட்டபிள்’ டான்ஸ் டீம்” –

This gallery contains 1 photo.

… … … ‘அமெரிக்காஸ் காட் டேலன்ட்’ என்கிற அமெரிக்க டிவி ஷோ, உலக அளவில் பிரபலமானது. அந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் சிலர், தங்களின் திறமையை வெளிப்படுத்தி பலரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குவார்கள். லேட்டஸ்டாக, அந்த நிகழ்ச்சியில் மும்பையில் இருந்து ‘வி.அன்பீட்டபிள்’ (V.Unbeatable) என்கிற நடனக் குழு கலந்து கொண்டு அவர்களது அசாத்திய திறமையை காட்டியுள்ளது. … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கடவுளும் கவர்மெண்டும் …!!!

This gallery contains 1 photo.

… … … கடவுளும் கவர்மெண்டும் ஒன்று அதைத் தூற்றாதே; பழி சேரும் உனக்கு. அதற்கு ஆயிரம் கண்கள்: காதுகள். ஆனால் குறையென்றால் பார்க்காது கேட்காது கை நீளும்; பதினாயிரம் கேட்கும், பிடுங்கும். தவமிருந்தால் கொடுக்கும். கவர்மெண்ட் பெரும் கடவுள் அதைப் பழிக்காதே பழித்தால் வருவது இன்னும் அதிகம் கவர்ன்மெட்தான். – இதை ஆகஸ்ட், 1965-ல் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்