This gallery contains 1 photo.
இன்று நடைபெற்றிருக்கும் நிகழ்வுகளின் பின்னணி எதுவாக இருக்கும் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்….. திரு.டிகேஎஸ் இளங்கோவனின் டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியும், அதன் பின்னரான திமுக தலைமையகத்தின் மறுப்பு செய்தியும் … இது கலைஞரின் ராஜதந்திர முயற்சிக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. அவர் இந்த முயற்சியில் ஜெயிக்கிறாரோ இல்லையோ – நாடகத்தின் சூத்திரதாரி என்கிற முறையில், தனக்கு … Continue reading









காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…