Category Archives: பொதுவானவை

பெண்களின் திருமண வயது 10 ஆக இருந்தபோது – காந்திஜி தமிழகம் வரும் முன்னரே ……

This gallery contains 4 photos.

. . தமிழில் வெளிவந்த முதல் நாளிதழ் “சுதேசமித்திரன்” பற்றியும், அதன் நிறுவனர், ஆசிரியர் திரு.ஜி.சுப்ரமணிய அய்யர் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் பல விவரங்களை முதல் தடவையாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஜூ.வி. ஆசிரியர் திரு.ப.திருமாவேலன். சுப்ரமணிய அய்யரின் சமுதாய சீர்திருத்த முயற்சிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை என்பதாலேயே – சுதந்திரப் போராட்ட களத்தில் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ரெயில்வே ரிசர்வேஷன் – முட்டாள்தனமா அல்லது திமிரா….?

This gallery contains 5 photos.

பக்கத்து அடுக்குமாடி வீடு ஒன்றில் குடியிருக்கிறார் ஒரு முதியவர் ( என்னை விட….!!!). வெளியில் பார்க்கும்போதெல்லாம் பொதுவான விஷயங்களை பேசிக்கொள்வோம். நேற்று மிகவும் டென்ஷனுடன் காணப்பட்டார். பார்த்தவுடனேயே படபடவென பொரிந்தார் ..” என்ன சார் இது முட்டாள்தனமா இருக்கு… இவனுக்கெல்லாம் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி யாருமே இருக்க மாட்டாங்களா ..? திமிரெடுத்த தடியனுங்களா இருக்கானுங்களே….” … Continue reading

More Galleries | 33 பின்னூட்டங்கள்

காவிரி நீர் – தினமணி தலையங்கம் சொல்லாமல் விட்டது….

This gallery contains 1 photo.

கர்நாடகா அரசு தமிழகத்திற்குரிய காவிரி நீர் பங்கை தரத்தவறியது குறித்து இன்றைய தினம் தினமணி நாளிதழ் ஒரு தலையங்கம் தீட்டியுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் ( மட்டும் ) – ————- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட வேண்டிய 27.5 டி.எம்.சி. தண்ணீரை வழங்க இயலாது என்று … Continue reading

More Galleries | 11 பின்னூட்டங்கள்

பாவம் – இந்த நாட்டின் பிரதமருடன் பேசிய அந்த பெண் …

This gallery contains 1 photo.

முதலில், கீழே இருப்பது – ஆசிரியர் தினத்தையொட்டி மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி பற்றிய ஒரு செய்தி – ———————– டெல்லி: ஆசிரியர் தினத்தையொட்டி, நெல்லையை சேர்ந்த 15 வயது மாணவியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி அவரது கேள்விக்கு விடையளித்தார். திருநெல்வேலி நீதிமன்றம் அருகேயுள்ள சங்கர் நகரில் வசிக்கும் கல்யாண … Continue reading

More Galleries | 21 பின்னூட்டங்கள்

தலைவ ( ரே…! ) ( ரை ..?) – வேதனைப்படுத்துவது சரியா ….?

This gallery contains 1 photo.

. . அதானே…. ஸ்டாலினை ஏன் இப்படியெல்லாம் வேதனைப்படுத்துகிறார்கள்…..!! ஏதோ – அவர் பாவம் – இன்றில்லா விட்டாலும் – நாளையாவது மாறும் அல்லவா ..???? – என்கிற எதிர்காலத்தை பற்றிய நினைவுகளுடனும், கனவுகளுடனும் – உழைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் ஒரே லட்சியத்திற்கு குறுக்கே நிற்பது யார்….? ஆளாளுக்கு ” நாளைய முதல்வர் ” என்று … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

முதல்வர் ஜெயலலிதா, மத்திய இணையமைச்சர் பொன்.ரா. – பாராட்டுதலும் வாழ்த்துக்களும் –

This gallery contains 1 photo.

. . எந்தவித பரபரப்போ, விளம்பரமோ இன்றி – மிகுந்த முனைப்போடு தமிழ் நாடு அரசும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, 21,000 கோடி ரூபாய் செலவில் மூன்றாண்டு காலத்திற்குள் – குளச்சல் துறைமுகத்தை உருவாக்குவது என ஒரு திட்டத்தை அறிவித்து, உடனடியாக அதற்கான செயல்பாடுகளையும் துவங்கி விட்டமைக்காக – தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களையும், … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

அழகிரி+கலைஞர் கூட்டணி ….. !!! ( ஸ்டாலினை கட்டுப்படுத்த…?? )

This gallery contains 1 photo.

. . தன்னையும் மீறிச் செயல்படத் துணிந்து விட்ட ஸ்டாலினை கட்டுப்படுத்த மூத்த மகன் அழகிரியை ‘ தகுந்த முறையில் ‘ பயன்படுத்திக் கொள்ள கலைஞர் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது…. விளைவுகள் உடனடியாக வெளியில் தெரியாவிட்டாலும், கட்சி நடவடிக்கைகளில் தெரியக்கூடும். இது போனஸ் செய்தி – அபோல்லோ மருத்துவமனை இன்று ஒரு சரித்திர முக்கியத்துவம் பெற்ற காட்சியை … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்